யோசுவா 18
Joshua 18:28 in Tamil
யோசுவா 18:28
சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
Tamil Indian Revised Version
சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பங்குகள் இவைகளே.
Tamil Easy Reading Version
சேலா, ஏலேப், எபூசி நகரம் (எருசலேம்), கீபெயாத், கீரேயாத் ஆகியவற்றையும் பெற்றனர். நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பென்யமீன் கோத்திரத்தினர் பெற்றனர்.
Thiru Viviliam
சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.
Roman Transliteration
Selaa, elaep, erusalaemaakiya epoosi, geepeyaath, geereyaath ennum pathinaanku pattanangalum avaikalin kiraamangalumae; penyameen puththirarukku avarkal vamsangalinpati irukkira suthantharam ithuvae.
Joshua 18:28 in Other Translations
King James Version (KJV)
And Zelah, Eleph, and Jebusi, which is Jerusalem, Gibeath, and Kirjath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.
American Standard Version (ASV)
and Zelah, Eleph, and the Jebusite (the same is Jerusalem), Gibeath, `and' Kiriath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.
Bible in Basic English (BBE)
And Zela, Eleph and the Jebusite (which is Jerusalem), Gibeath and Kiriath; fourteen towns with their unwalled places. This is the heritage of the children of Benjamin by their families.
Darby English Bible (DBY)
and Zelah, Eleph, and Jebusi, that is, Jerusalem, Gibeah, Kirjath: fourteen cities and their hamlets. This was the inheritance of the children of Benjamin according to their families.
Webster's Bible (WBT)
And Zelah, Eleph, and Jebusi, (which is Jerusalem) Gibeath, and Kirjath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.
World English Bible (WEB)
and Zelah, Eleph, and the Jebusite (the same is Jerusalem), Gibeath, [and] Kiriath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.
Young's Literal Translation (YLT)
and Zelah, Eleph, and Jebusi (it `is' Jerusalem), Gibeath, Kirjath: fourteen cities and their villages. This `is' the inheritance of the sons of Benjamin, for their families.
யோசுவா Joshua 18:28
சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
And Zelah, Eleph, and Jebusi, which is Jerusalem, Gibeath, and Kirjath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.| And Zelah, | וְצֵלַ֡ע | ṣelaʿ | tseh-LA |
| Eleph, | הָאֶ֜לֶף | ʾelep | eh-LEF |
| and Jebusi, | וְהַיְבוּסִ֨י | yĕbûsî | yeh-voo-SEE |
| which | הִ֤יא | hûʾ | hoo |
| Jerusalem, | יְרֽוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| Gibeath, | גִּבְעַ֣ת | gibʿat | ɡeev-AT |
| Kirjath; | קִרְיַ֔ת | qiryat yĕʿārîm | keer-YAHT yeh-ah-REEM |
| cities | עָרִ֥ים | ʿîr | eer |
| fourteen | אַרְבַּֽע | ʾarbaʿ | ar-BA |
| עֶשְׂרֵ֖ה | ʿāśār | ah-SAHR | |
| with their villages. | וְחַצְרֵיהֶ֑ן | ḥāṣēr | ha-TSARE |
| This | זֹ֛את | zōt | zote |
| the inheritance | נַֽחֲלַ֥ת | naḥălâ | na-huh-LA |
| of the children | בְּנֵֽי | bēn | bane |
| of Benjamin | בִנְיָמִ֖ן | binyāmîn | been-ya-MEEN |
| according to their families. | לְמִשְׁפְּחֹתָֽם׃ | mišpāḥâ | meesh-pa-HA |
Read Full Chapter : Joshua 18