Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 17:4 in Tamil

யோசுவா 17:4 Bible Joshua Joshua 17

யோசுவா 17:4
அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

Tamil Indian Revised Version
அவன் தன் கையை நீட்டினவுடனே, ஒளிந்திருந்தவர்கள் வேகமாகத் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்திற்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடு பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.

Thiru Viviliam
பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர். யோசுவா கையை ஓங்கியதும் அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர்.

Joshua 8:18Joshua 8Joshua 8:20

King James Version (KJV)
And the ambush arose quickly out of their place, and they ran as soon as he had stretched out his hand: and they entered into the city, and took it, and hasted and set the city on fire.

American Standard Version (ASV)
And the ambush arose quickly out of their place, and they ran as soon as he had stretched out his hand, and entered into the city, and took it; and they hasted and set the city on fire.

Bible in Basic English (BBE)
Then the secret force came quickly from their place, and running forward when they saw his hand stretched out, went into the town and took it, and put fire to it straight away.

Darby English Bible (DBY)
And the ambush arose quickly from their place, and they ran when he stretched out his hand, and came into the city, and took it, and hasted and set the city on fire.

Webster’s Bible (WBT)
And the ambush arose quickly out of their place, and they ran as soon as he had stretched out his hand: and they entered into the city, and took it, and hasted, and set the city on fire.

World English Bible (WEB)
The ambush arose quickly out of their place, and they ran as soon as he had stretched out his hand, and entered into the city, and took it; and they hurried and set the city on fire.

Young’s Literal Translation (YLT)
and the ambush hath risen `with’ haste, out of its place, and they run at the stretching out of his hand, and go into the city, and capture it, and hasten, and burn the city with fire.

யோசுவா Joshua 8:19
அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப்பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
And the ambush arose quickly out of their place, and they ran as soon as he had stretched out his hand: and they entered into the city, and took it, and hasted and set the city on fire.

And
the
ambush
וְהָֽאוֹרֵ֡בwĕhāʾôrēbveh-ha-oh-RAVE
arose
קָם֩qāmkahm
quickly
מְהֵרָ֨הmĕhērâmeh-hay-RA
place,
their
of
out
מִמְּקוֹמ֤וֹmimmĕqômômee-meh-koh-MOH
ran
they
and
וַיָּר֙וּצוּ֙wayyārûṣûva-ya-ROO-TSOO
as
soon
as
he
had
stretched
out
כִּנְט֣וֹתkinṭôtkeen-TOTE
hand:
his
יָד֔וֹyādôya-DOH
and
they
entered
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
city,
the
into
הָעִ֖ירhāʿîrha-EER
and
took
וַֽיִּלְכְּד֑וּהָwayyilkĕdûhāva-yeel-keh-DOO-ha
hasted
and
it,
וַֽיְמַהֲר֔וּwaymahărûva-ma-huh-ROO
and
set
וַיַּצִּ֥יתוּwayyaṣṣîtûva-ya-TSEE-too

אֶתʾetet
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
on
fire.
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH

யோசுவா 17:4 in English

avarkal Aasaariyanaakiya Eleyaasaarukkum Noonin Kumaaranaakiya Yosuvaavukkum Pirapukkalukkum Munpaakach Sernthuvanthu: Engal Sakotharar Naduvae Engalukkuch Suthantharam Kodukkumpati Karththar Mosekkuk Kattalaiyittar Entarkal; Aakaiyaal Avarkal Thakappanutaiya Sakothararin Naduvae, Karththarutaiya Vaakkinpati, Avarkalukkuch Suthantharam Koduththaan..


Tags அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள் ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே கர்த்தருடைய வாக்கின்படி அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்
Joshua 17:4 in Tamil Concordance Joshua 17:4 in Tamil Interlinear Joshua 17:4 in Tamil Image

Read Full Chapter : Joshua 17