Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 10:26 in Tamil

Joshua 10:26 in Tamil Bible Joshua Joshua 10

யோசுவா 10:26
அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.

Tamil Easy Reading Version
யோசுவா அந்த ஐந்து அரசர்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான்.

Thiru Viviliam
அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார்.

Joshua 10:25Joshua 10Joshua 10:27

King James Version (KJV)
And afterward Joshua smote them, and slew them, and hanged them on five trees: and they were hanging upon the trees until the evening.

American Standard Version (ASV)
And afterward Joshua smote them, and put them to death, and hanged them on five trees: and they were hanging upon the trees until the evening.

Bible in Basic English (BBE)
Then Joshua had them put to death, hanging them on five trees, where they were till evening.

Darby English Bible (DBY)
And afterwards Joshua smote them, and put them to death, and hanged them on five trees; and they were hanging upon the trees until the evening.

Webster’s Bible (WBT)
And afterward Joshua smote them, and slew them, and hanged them on five trees: and they were hanging upon the trees until the evening.

World English Bible (WEB)
Afterward Joshua struck them, and put them to death, and hanged them on five trees: and they were hanging on the trees until the evening.

Young’s Literal Translation (YLT)
and Joshua smiteth them afterwards, and putteth them to death, and hangeth them on five trees; and they are hanging on the trees till the evening.

யோசுவா Joshua 10:26
அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.
And afterward Joshua smote them, and slew them, and hanged them on five trees: and they were hanging upon the trees until the evening.

And
afterward
וַיַּכֵּ֨םwayyakkēmva-ya-KAME

יְהוֹשֻׁ֤עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Joshua
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
smote
כֵן֙kēnhane
slew
and
them,
וַיְמִיתֵ֔םwaymîtēmvai-mee-TAME
them,
and
hanged
וַיִּתְלֵ֕םwayyitlēmva-yeet-LAME
on
them
עַ֖לʿalal
five
חֲמִשָּׁ֣הḥămiššâhuh-mee-SHA
trees:
עֵצִ֑יםʿēṣîmay-TSEEM
and
they
were
וַיִּֽהְי֛וּwayyihĕyûva-yee-heh-YOO
hanging
תְּלוּיִ֥םtĕlûyimteh-loo-YEEM
upon
עַלʿalal
the
trees
הָֽעֵצִ֖יםhāʿēṣîmha-ay-TSEEM
until
עַדʿadad
the
evening.
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev

யோசுவா 10:26 in English

atharkuppinpu Yosuvaa Avarkalai Vettikkontu, Ainthu Marangalilae Thookkippottan; Saayangaalamattum Marangalil Thonginaarkal.


Tags அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான் சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்
Joshua 10:26 in Tamil Concordance Joshua 10:26 in Tamil Interlinear Joshua 10:26 in Tamil Image

Read Full Chapter : Joshua 10