யோசுவா 1:14
உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,
Tamil Indian Revised Version
உங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர்கள் எல்லோரும் உங்களுடைய சகோதரர்களுக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,
Tamil Easy Reading Version
உண்மையில், யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை கர்த்தர் ஏற்கெனவே கொடுத்துவிட்டார். உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், உங்கள் மிருகங்களோடு உங்களுக்குச் சொந்தமான இத்தேசத்தில் தங்கியிருக்கலாம். ஆனால் போர் வீரர்கள் உங்கள் சகோதரரோடு யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நீங்கள் போருக்குத் தயாராகி உங்கள் சகோதரர் அத்தேசத்தைக் கைப்பற்ற உதவவேண்டும்.
Thiru Viviliam
உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம். ஆனால், வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள்.
King James Version (KJV)
Your wives, your little ones, and your cattle, shall remain in the land which Moses gave you on this side Jordan; but ye shall pass before your brethren armed, all the mighty men of valor, and help them;
American Standard Version (ASV)
Your wives, your little ones, and your cattle, shall abide in the land which Moses gave you beyond the Jordan; but ye shall pass over before your brethren armed, all the mighty men of valor, and shall help them;
Bible in Basic English (BBE)
Your wives, your little ones, and your cattle will be kept here in the land which Moses gave you on this side of Jordan; but you, the fighting-men, are to go over before your brothers, armed, to give them help;
Darby English Bible (DBY)
Your wives, your little ones, and your cattle shall abide in the land that Moses gave you on this side of the Jordan, but ye, all the valiant men, shall go over in array before your brethren and help them,
Webster’s Bible (WBT)
Your wives, your little ones, and your cattle shall remain in the land which Moses gave you on this side of Jordan; but ye shall pass before your brethren armed, all the mighty men of valor, and help them;
World English Bible (WEB)
Your wives, your little ones, and your cattle, shall abide in the land which Moses gave you beyond the Jordan; but you shall pass over before your brothers armed, all the mighty men of valor, and shall help them;
Young’s Literal Translation (YLT)
your wives, your infants, and your substance, abide in the land which Moses hath given to you beyond the Jordan, and ye — ye pass over by fifties, before your brethren, all the mighty ones of valour, and have helped them,
யோசுவா Joshua 1:14
உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,
Your wives, your little ones, and your cattle, shall remain in the land which Moses gave you on this side Jordan; but ye shall pass before your brethren armed, all the mighty men of valor, and help them;
Your wives, | נְשֵׁיכֶ֣ם | nĕšêkem | neh-shay-HEM |
your little ones, | טַפְּכֶם֮ | ṭappĕkem | ta-peh-HEM |
and your cattle, | וּמִקְנֵיכֶם֒ | ûmiqnêkem | oo-meek-nay-HEM |
remain shall | יֵֽשְׁב֕וּ | yēšĕbû | yay-sheh-VOO |
in the land | בָּאָ֕רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
Moses | נָתַ֥ן | nātan | na-TAHN |
gave | לָכֶ֛ם | lākem | la-HEM |
side this on you | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
Jordan; | בְּעֵ֣בֶר | bĕʿēber | beh-A-ver |
but ye | הַיַּרְדֵּ֑ן | hayyardēn | ha-yahr-DANE |
pass shall | וְאַתֶּם֩ | wĕʾattem | veh-ah-TEM |
before | תַּֽעַבְר֨וּ | taʿabrû | ta-av-ROO |
your brethren | חֲמֻשִׁ֜ים | ḥămušîm | huh-moo-SHEEM |
armed, | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
all | אֲחֵיכֶ֗ם | ʾăḥêkem | uh-hay-HEM |
the mighty men | כֹּ֚ל | kōl | kole |
of valour, | גִּבּוֹרֵ֣י | gibbôrê | ɡee-boh-RAY |
and help | הַחַ֔יִל | haḥayil | ha-HA-yeel |
them; | וַֽעֲזַרְתֶּ֖ם | waʿăzartem | va-uh-zahr-TEM |
אוֹתָֽם׃ | ʾôtām | oh-TAHM |
யோசுவா 1:14 in English
Tags உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும் மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும் உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்
Joshua 1:14 in Tamil Concordance Joshua 1:14 in Tamil Interlinear Joshua 1:14 in Tamil Image
Read Full Chapter : Joshua 1