Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jonah 3:3 in Tamil

Home Bible Jonah Jonah 3 Jonah 3:3

யோனா 3:3
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.

Tamil Indian Revised Version
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாட்கள் பிரயாண தூரமும் விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது.

Tamil Easy Reading Version
எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.

Thiru Viviliam
அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும்.

Jonah 3:2Jonah 3Jonah 3:4

King James Version (KJV)
So Jonah arose, and went unto Nineveh, according to the word of the LORD. Now Nineveh was an exceeding great city of three days’ journey.

American Standard Version (ASV)
So Jonah arose, and went unto Nineveh, according to the word of Jehovah. Now Nineveh was an exceeding great city, of three days’ journey.

Bible in Basic English (BBE)
So Jonah got up and went to Nineveh as the Lord had said. Now Nineveh was a very great town, three days’ journey from end to end.

Darby English Bible (DBY)
And Jonah arose, and went unto Nineveh, according to the word of Jehovah. Now Nineveh was an exceeding great city of three days’ journey.

World English Bible (WEB)
So Jonah arose, and went to Nineveh, according to the word of Yahweh. Now Nineveh was an exceedingly great city, three days’ journey across.

Young’s Literal Translation (YLT)
and Jonah riseth, and he goeth unto Nineveh, according to the word of Jehovah. And Nineveh hath been a great city before God, a journey of three days.

யோனா Jonah 3:3
யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது.
So Jonah arose, and went unto Nineveh, according to the word of the LORD. Now Nineveh was an exceeding great city of three days' journey.

וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
יוֹנָ֗הyônâyoh-NA
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
אֶלʾelel
נִֽינְוֶ֖הnînĕwenee-neh-VEH
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְנִֽינְוֵ֗הwĕnînĕwēveh-nee-neh-VAY
הָיְתָ֤הhāytâhai-TA
עִירʿîreer
גְּדוֹלָה֙gĕdôlāhɡeh-doh-LA
לֵֽאלֹהִ֔יםlēʾlōhîmlay-loh-HEEM
מַהֲלַ֖ךְmahălakma-huh-LAHK
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
יָמִֽים׃yāmîmya-MEEM


Tags யோனா எழுந்து கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான் நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது
Jonah 3:3 in Tamil Concordance Jonah 3:3 in Tamil Interlinear Jonah 3:3 in Tamil Image