Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jonah 2:3 in Tamil

Home Bible Jonah Jonah 2 Jonah 2:3

யோனா 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.

Tamil Indian Revised Version
கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.

Tamil Easy Reading Version
“நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர். உமது வல்லமையுடைய அலைகள் என்மேல் வீசின. நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றேன். என்னைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது,

Thiru Viviliam
⁽நடுக் கடலின் ஆழத்திற்குள்␢ என்னைத் தள்ளினீர்;␢ தண்ணீர்ப் பெருக்கு␢ என்னைச் சூழ்ந்துகொண்டது.␢ நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம்␢ என்மீது புரண்டு கடந்து சென்றன.⁾

Jonah 2:2Jonah 2Jonah 2:4

King James Version (KJV)
For thou hadst cast me into the deep, in the midst of the seas; and the floods compassed me about: all thy billows and thy waves passed over me.

American Standard Version (ASV)
For thou didst cast me into the depth, in the heart of the seas, And the flood was round about me; All thy waves and thy billows passed over me.

Bible in Basic English (BBE)
In my trouble I was crying to the Lord, and he gave me an answer; out of the deepest underworld I sent up a cry, and you gave ear to my voice.

Darby English Bible (DBY)
For thou didst cast me into the depth, into the heart of the seas, And the flood was round about me: All thy breakers and thy billows are gone over me.

World English Bible (WEB)
For you threw me into the depths, In the heart of the seas. The flood was all around me. All your waves and your billows passed over me.

Young’s Literal Translation (YLT)
When Thou dost cast me `into’ the deep, Into the heart of the seas, Then the flood doth compass me, All Thy breakers and Thy billows have passed over me.

யோனா Jonah 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
For thou hadst cast me into the deep, in the midst of the seas; and the floods compassed me about: all thy billows and thy waves passed over me.

וַתַּשְׁלִיכֵ֤נִיwattašlîkēnîva-tahsh-lee-HAY-nee
מְצוּלָה֙mĕṣûlāhmeh-tsoo-LA
בִּלְבַ֣בbilbabbeel-VAHV
יַמִּ֔יםyammîmya-MEEM
וְנָהָ֖רwĕnāhārveh-na-HAHR
יְסֹבְבֵ֑נִיyĕsōbĕbēnîyeh-soh-veh-VAY-nee
כָּלkālkahl
מִשְׁבָּרֶ֥יךָmišbārêkāmeesh-ba-RAY-ha
וְגַלֶּ֖יךָwĕgallêkāveh-ɡa-LAY-ha
עָלַ֥יʿālayah-LAI
עָבָֽרוּ׃ʿābārûah-va-ROO

Cross Reference

சங்கீதம் 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

புலம்பல் 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

சங்கீதம் 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.

சங்கீதம் 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.

சங்கீதம் 88:5
மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.

யோனா 1:12
அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.


Tags சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர் நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது
Jonah 2:3 in Tamil Concordance Jonah 2:3 in Tamil Interlinear Jonah 2:3 in Tamil Image