யோவான் 10

fullscreen1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

fullscreen2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

fullscreen3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.

fullscreen4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

fullscreen5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.

fullscreen6 இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.

1 Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber.

2 But he that entereth in by the door is the shepherd of the sheep.

3 To him the porter openeth; and the sheep hear his voice: and he calleth his own sheep by name, and leadeth them out.

4 And when he putteth forth his own sheep, he goeth before them, and the sheep follow him: for they know his voice.

5 And a stranger will they not follow, but will flee from him: for they know not the voice of strangers.

6 This parable spake Jesus unto them: but they understood not what things they were which he spake unto them.

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

Tamil Easy Reading Version
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு! கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.

Thiru Viviliam
⁽‛என் நெஞ்சே! நீ மீண்டும்␢ அமைதிகொள்; ஏனெனில்,␢ ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’.⁾

Psalm 116:6Psalm 116Psalm 116:8

King James Version (KJV)
Return unto thy rest, O my soul; for the LORD hath dealt bountifully with thee.

American Standard Version (ASV)
Return unto thy rest, O my soul; For Jehovah hath dealt bountifully with thee.

Bible in Basic English (BBE)
Come back to your rest, O my soul; for the Lord has given you your reward.

Darby English Bible (DBY)
Return unto thy rest, O my soul; for Jehovah hath dealt bountifully with thee.

World English Bible (WEB)
Return to your rest, my soul, For Yahweh has dealt bountifully with you.

Young’s Literal Translation (YLT)
Turn back, O my soul, to thy rest, For Jehovah hath conferred benefits on thee.

சங்கீதம் Psalm 116:7
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
Return unto thy rest, O my soul; for the LORD hath dealt bountifully with thee.

Return
שׁוּבִ֣יšûbîshoo-VEE
unto
thy
rest,
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
O
my
soul;
לִמְנוּחָ֑יְכִיlimnûḥāyĕkîleem-noo-HA-yeh-hee
for
כִּֽיkee
the
Lord
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
hath
dealt
bountifully
גָּמַ֥לgāmalɡa-MAHL
with
עָלָֽיְכִי׃ʿālāyĕkîah-LA-yeh-hee