யோபு 8:14
அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
Tamil Indian Revised Version
அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும்.
Tamil Easy Reading Version
அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை. அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது.
Thiru Viviliam
⁽அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்;␢ அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.⁾
King James Version (KJV)
Whose hope shall be cut off, and whose trust shall be a spider’s web.
American Standard Version (ASV)
Whose confidence shall break in sunder, And whose trust is a spider’s web.
Bible in Basic English (BBE)
Whose support is cut off, and whose hope is no stronger than a spider’s thread.
Darby English Bible (DBY)
Whose confidence shall be cut off, and his reliance is a spider’s web.
Webster’s Bible (WBT)
Whose hope shall be cut off, and whose trust shall be a spider’s web.
World English Bible (WEB)
Whose confidence shall break apart, Whose trust is a spider’s web.
Young’s Literal Translation (YLT)
Whose confidence is loathsome, And the house of a spider his trust.
யோபு Job 8:14
அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
Whose hope shall be cut off, and whose trust shall be a spider's web.
Whose | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
hope | יָק֥וֹט | yāqôṭ | ya-KOTE |
shall be cut off, | כִּסְל֑וֹ | kislô | kees-LOH |
trust whose and | וּבֵ֥ית | ûbêt | oo-VATE |
shall be a spider's | עַ֝כָּבִ֗ישׁ | ʿakkābîš | AH-ka-VEESH |
web. | מִבְטַחֽוֹ׃ | mibṭaḥô | meev-ta-HOH |
யோபு 8:14 in English
Tags அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய் அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்
Job 8:14 in Tamil Concordance Job 8:14 in Tamil Interlinear Job 8:14 in Tamil Image
Read Full Chapter : Job 8