Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 7:8 in Tamil

Home Bible Job Job 7 Job 7:8

யோபு 7:8
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.

Tamil Indian Revised Version
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை. என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன்.

Thiru Viviliam
⁽என்னைக் காணும் கண்␢ இனி என்னைப் பார்க்காது.␢ என் மேல் உம் கண்கள் இருக்கும்;␢ நானோ இரேன்.⁾

Job 7:7Job 7Job 7:9

King James Version (KJV)
The eye of him that hath seen me shall see me no more: thine eyes are upon me, and I am not.

American Standard Version (ASV)
The eye of him that seeth me shall behold me no more; Thine eyes shall be upon me, but I shall not be.

Bible in Basic English (BBE)
The eye of him who sees me will see me no longer: your eyes will be looking for me, but I will be gone.

Darby English Bible (DBY)
The eye of him that hath seen me shall behold me no [more]: thine eyes are upon me, and I am not.

Webster’s Bible (WBT)
The eye of him that hath seen me shall see me no more: thy eyes are upon me, and I am not.

World English Bible (WEB)
The eye of him who sees me shall see me no more. Your eyes shall be on me, but I shall not be.

Young’s Literal Translation (YLT)
The eye of my beholder beholdeth me not. Thine eyes `are’ upon me — and I am not.

யோபு Job 7:8
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
The eye of him that hath seen me shall see me no more: thine eyes are upon me, and I am not.

לֹֽאlōʾloh
תְ֭שׁוּרֵנִיtĕšûrēnîTEH-shoo-ray-nee
עֵ֣יןʿênane
רֹ֑אִיrōʾîROH-ee
עֵינֶ֖יךָʿênêkāay-NAY-ha
בִּ֣יbee
וְאֵינֶֽנִּי׃wĕʾênennîveh-ay-NEH-nee

Cross Reference

யோபு 20:9
அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை, அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.

சங்கீதம் 37:36
ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.

யோபு 8:18
அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.

யோபு 13:27
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.

யோபு 14:3
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?

சங்கீதம் 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)

சங்கீதம் 90:8
எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.


Tags இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது நானோ இல்லாமற்போகிறேன்
Job 7:8 in Tamil Concordance Job 7:8 in Tamil Interlinear Job 7:8 in Tamil Image