யோபு 7:14
நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
Tamil Indian Revised Version
நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து, தரிசனங்களால் எனக்கு பயமுண்டாக்குகிறீர்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர், என்னைத் தரிசனங்களால் அச்சுறுத்துகிறீர்.
Thiru Viviliam
⁽கனவுகளால் என்னைக்␢ கலங்க வைக்கின்றீர்;␢ காட்சிகளால் என்னைத்␢ திகிலடையச் செய்கின்றீர்.⁾
King James Version (KJV)
Then thou scarest me with dreams, and terrifiest me through visions:
American Standard Version (ASV)
Then thou scarest me with dreams, And terrifiest me through visions:
Bible in Basic English (BBE)
Then you send dreams to me, and visions of fear;
Darby English Bible (DBY)
Then thou scarest me with dreams, and terrifiest me through visions;
Webster’s Bible (WBT)
Then thou scarest me with dreams, and terrifiest me through visions:
World English Bible (WEB)
Then you scar me with dreams, And terrify me through visions:
Young’s Literal Translation (YLT)
And thou hast affrighted me with dreams, And from visions thou terrifiest me,
யோபு Job 7:14
நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
Then thou scarest me with dreams, and terrifiest me through visions:
Then thou scarest | וְחִתַּתַּ֥נִי | wĕḥittattanî | veh-hee-ta-TA-nee |
dreams, with me | בַחֲלֹמ֑וֹת | baḥălōmôt | va-huh-loh-MOTE |
and terrifiest | וּֽמֵחֶזְיֹנ֥וֹת | ûmēḥezyōnôt | oo-may-hez-yoh-NOTE |
me through visions: | תְּבַעֲתַֽנִּי׃ | tĕbaʿătannî | teh-va-uh-TA-nee |
யோபு 7:14 in English
Tags நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்
Job 7:14 in Tamil Concordance Job 7:14 in Tamil Interlinear Job 7:14 in Tamil Image
Read Full Chapter : Job 7