யோபு 4:1
அப்பொழுது தேமானியனான் எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
Tamil Indian Revised Version
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
Tamil Easy Reading Version
தேமானிலுள்ள எலிப்பாஸ், “யாராவது உன்னுடன் பேச முயன்றால் உன்னைக் கலக்கமுறச் செய்யுமா? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ள யாரால் கூடும்?
Thiru Viviliam
அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:
Other Title
கடவுள் மீது நம்பிக்கை§(4:1-14:22)
King James Version (KJV)
Then Eliphaz the Temanite answered and said,
American Standard Version (ASV)
Then answered Eliphaz the Temanite, and said,
Bible in Basic English (BBE)
And Eliphaz the Temanite made answer and said,
Darby English Bible (DBY)
And Eliphaz the Temanite answered and said,
Webster’s Bible (WBT)
Then Eliphaz the Temanite answered and said,
World English Bible (WEB)
Then Eliphaz the Temanite answered,
Young’s Literal Translation (YLT)
And Eliphaz the Temanite answereth and saith: —
யோபு Job 4:1
அப்பொழுது தேமானியனான் எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
Then Eliphaz the Temanite answered and said,
| וַ֭יַּעַן | wayyaʿan | VA-ya-an | |
| אֱלִיפַ֥ז | ʾĕlîpaz | ay-lee-FAHZ | |
| הַֽתֵּימָנִ֗י | hattêmānî | ha-tay-ma-NEE | |
| וַיֹּאמַֽר׃ | wayyōʾmar | va-yoh-MAHR |
Cross Reference
யோபு 2:11
யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
யோபு 3:1
அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
யோபு 6:1
யோபு பிரதியுத்தரமாக:
யோபு 8:1
அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
யோபு 15:1
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
யோபு 22:1
அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
யோபு 42:9
அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
Tags அப்பொழுது தேமானியனான் எலிப்பாஸ் பிரதியுத்தரமாக
Job 4:1 in Tamil Concordance Job 4:1 in Tamil Interlinear Job 4:1 in Tamil Image