Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:9 in Tamil

Home Bible Job Job 30 Job 30:9

யோபு 30:9
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.

Tamil Indian Revised Version
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.

Tamil Easy Reading Version
“இப்போது அந்த மனிதர்களின் மகன்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள். என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.

Thiru Viviliam
⁽இப்பொழுதோ, அவர்களுக்கு நான்␢ வசைப்பாட்டு ஆனேன்;␢ அவர்களுக்கு நான் பழமொழியானேன்.⁾

Job 30:8Job 30Job 30:10

King James Version (KJV)
And now am I their song, yea, I am their byword.

American Standard Version (ASV)
And now I am become their song, Yea, I am a byword unto them.

Bible in Basic English (BBE)
And now I have become their song, and I am a word of shame to them.

Darby English Bible (DBY)
And now I am their song, yea, I am their byword.

Webster’s Bible (WBT)
And now I am their song, yes, I am their by-word.

World English Bible (WEB)
“Now I have become their song. Yes, I am a byword to them.

Young’s Literal Translation (YLT)
And now, their song I have been, And I am to them for a byword.

யோபு Job 30:9
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
And now am I their song, yea, I am their byword.

וְ֭עַתָּהwĕʿattâVEH-ah-ta
נְגִינָתָ֣םnĕgînātāmneh-ɡee-na-TAHM
הָיִ֑יתִיhāyîtîha-YEE-tee
וָאֱהִ֖יwāʾĕhîva-ay-HEE
לָהֶ֣םlāhemla-HEM
לְמִלָּֽה׃lĕmillâleh-mee-LA

Cross Reference

யோபு 17:6
ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.

புலம்பல் 3:63
அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.

புலம்பல் 3:14
நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

சங்கீதம் 69:11
இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்கு பழமொழியானேன்.

யோபு 12:4
என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.

சங்கீதம் 35:15
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள்.

சங்கீதம் 44:14
நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும் ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.


Tags ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்
Job 30:9 in Tamil Concordance Job 30:9 in Tamil Interlinear Job 30:9 in Tamil Image