யோபு 30
Job 30:26 in Tamil
யோபு 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Tamil Indian Revised Version
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Tamil Easy Reading Version
நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன. நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
Thiru Viviliam
⁽நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.␢ ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.⁾
Roman Transliteration
Nanmaikkuk kaaththiruntha enakkuth theemai vanthathu; velichchaththai varap paarththukkonntiruntha enakku irul vanthathu.
Job 30:26 in Other Translations
King James Version (KJV)
When I looked for good, then evil came unto me: and when I waited for light, there came darkness.
American Standard Version (ASV)
When I looked for good, then evil came; And when I waited for light, there came darkness.
Bible in Basic English (BBE)
For I was looking for good, and evil came; I was waiting for light, and it became dark.
Darby English Bible (DBY)
For I expected good, and there came evil; and I waited for light, but there came darkness.
Webster's Bible (WBT)
When I looked for good, then evil came: and when I waited for light, there came darkness.
World English Bible (WEB)
When I looked for good, then evil came; When I waited for light, there came darkness.
Young's Literal Translation (YLT)
When good I expected, then cometh evil, And I wait for light, and darkness cometh.
யோபு Job 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
When I looked for good, then evil came unto me: and when I waited for light, there came darkness.| When | כִּ֤י | kî | kee |
| good, | ט֣וֹב | ṭôb | tove |
| I looked for | קִ֭וִּיתִי | qāwâ | ka-VA |
| came | וַיָּ֣בֹא | bôʾ | boh |
| then evil | רָ֑ע | raʿ | ra |
| and when I waited | וַֽאֲיַחֲלָ֥ה | yāḥal | ya-HAHL |
| for light, | לְ֝א֗וֹר | ʾôr | ore |
| there came | וַיָּ֥בֹא | bôʾ | boh |
| darkness. | אֹֽפֶל׃ | ʾōpel | oh-FEL |
Read Full Chapter : Job 30