எரேமியா 35:7
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனிதர்களில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
Tamil Easy Reading Version
அதன்படி பாகாலின் பக்தர்கள் காணிக்கைகளையும் தகனபலிகளையும் செலுத்த ஆலயத்திற்குள் சென்றனர். வெளியே, யெகூவின் 80 ஆட்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “யாரையும் தப்பித்து போகும்படி விடாதீர்கள். எவனாவது எவனையாவது தப்பிக்கவிட்டால், அவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டும்” என்றான்.
Thiru Viviliam
பிறகு, அவர்கள் பலிப்பொருள்களையும், எலிபலிகளையும் செலுத்த உள்ளே நுழைந்தார்கள். ஆனால், ஏகூ எண்பது காவலரை வெளியே நிறுத்தி வைத்து, “உங்கள் கையில் அளிக்கப்போகிற ஆள்களில் எவனையாவது நீங்கள் தப்பியோட விட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை இழப்பீர்கள்” என்று கூறியிருந்தான்.
King James Version (KJV)
And when they went in to offer sacrifices and burnt offerings, Jehu appointed fourscore men without, and said, If any of the men whom I have brought into your hands escape, he that letteth him go, his life shall be for the life of him.
American Standard Version (ASV)
And they went in to offer sacrifices and burnt-offerings. Now Jehu had appointed him fourscore men without, and said, If any of the men whom I bring into your hands escape, `he that letteth him go’, his life shall be for the life of him.
Bible in Basic English (BBE)
Then they went in to make offerings and burned offerings. Now Jehu had put eighty men outside, and said to them, If any man whom I give into your hands gets away, the life of him who lets him go will be the price of his life.
Darby English Bible (DBY)
And they entered in to offer sacrifices and burnt-offerings. Now Jehu appointed eighty men without, and said, He that allows any of the men to escape that I have brought into your hands, his life shall be for the life of him.
Webster’s Bible (WBT)
And when they went in to offer sacrifices and burnt-offerings, Jehu appointed eighty men without, and said, If any of the men whom I have brought into your hands escape, he that letteth him go, his life shall be for the life of him.
World English Bible (WEB)
They went in to offer sacrifices and burnt offerings. Now Jehu had appointed him eighty men outside, and said, If any of the men whom I bring into your hands escape, [he who lets him go], his life shall be for the life of him.
Young’s Literal Translation (YLT)
And they come in to make sacrifices and burnt-offerings, and Jehu hath set for himself in an out-place eighty men, and saith, `The man who letteth escape `any’ of the men whom I am bringing in unto your hand — his soul for his soul.’
2 இராஜாக்கள் 2 Kings 10:24
அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பது பேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
And when they went in to offer sacrifices and burnt offerings, Jehu appointed fourscore men without, and said, If any of the men whom I have brought into your hands escape, he that letteth him go, his life shall be for the life of him.
And when they went in | וַיָּבֹ֕אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
offer to | לַֽעֲשׂ֖וֹת | laʿăśôt | la-uh-SOTE |
sacrifices | זְבָחִ֣ים | zĕbāḥîm | zeh-va-HEEM |
and burnt offerings, | וְעֹל֑וֹת | wĕʿōlôt | veh-oh-LOTE |
Jehu | וְיֵה֞וּא | wĕyēhûʾ | veh-yay-HOO |
appointed | שָֽׂם | śām | sahm |
fourscore | ל֤וֹ | lô | loh |
men | בַחוּץ֙ | baḥûṣ | va-HOOTS |
without, | שְׁמֹנִ֣ים | šĕmōnîm | sheh-moh-NEEM |
said, and | אִ֔ישׁ | ʾîš | eesh |
If any | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
of | הָאִ֤ישׁ | hāʾîš | ha-EESH |
men the | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
whom | יִמָּלֵט֙ | yimmālēṭ | yee-ma-LATE |
I | מִן | min | meen |
have brought | הָֽאֲנָשִׁ֗ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
into | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
hands your | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
escape, | מֵבִ֣יא | mēbîʾ | may-VEE |
life his go, him letteth that he | עַל | ʿal | al |
for be shall | יְדֵיכֶ֔ם | yĕdêkem | yeh-day-HEM |
the life | נַפְשׁ֖וֹ | napšô | nahf-SHOH |
of him. | תַּ֥חַת | taḥat | TA-haht |
נַפְשֽׁוֹ׃ | napšô | nahf-SHOH |
எரேமியா 35:7 in English
Tags நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும் வீட்டைக்கட்டாமலும் விதையை விதையாமலும் திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும் அதைக் கையாளாமலும் உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்
Jeremiah 35:7 in Tamil Concordance Jeremiah 35:7 in Tamil Interlinear Jeremiah 35:7 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 35