Bible

எரேமியா 32

Jeremiah 32:40 in Tamil

தமிழ்

எரேமியா 32:40
அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,

Tamil Indian Revised Version
அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நிலையான உடன்படிக்கையை அவர்களுடன் செய்து, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாமலிருக்க, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்து,

Tamil Easy Reading Version
“‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள்.

Thiru Viviliam
நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்கள்.

Roman Transliteration
Avarkalukku nanmaiseyyumpati, naan avarkalai vittup pinvaanguvathillaiyenkira niththiya udanpatikkaiyai avarkalotae pannnni, avarkal ennaivittu akantupokaathapatikku, enakkuppayappadum payaththai avarkal iruthayaththilae vaiththu,

Jeremiah 32:40 in Other Translations

King James Version (KJV)
And I will make an everlasting covenant with them, that I will not turn away from them, to do them good; but I will put my fear in their hearts, that they shall not depart from me.

American Standard Version (ASV)
and I will make an everlasting covenant with them, that I will not turn away from following them, to do them good; and I will put my fear in their hearts, that they may not depart from me.

Bible in Basic English (BBE)
And I will make an eternal agreement with them, that I will never give them up, but ever do them good; and I will put the fear of me in their hearts, so that they will not go away from me.

Darby English Bible (DBY)
And I will make an everlasting covenant with them, that I will not draw back from them, to do them good; and I will put my fear in their heart, that they may not turn aside from me.

World English Bible (WEB)
and I will make an everlasting covenant with them, that I will not turn away from following them, to do them good; and I will put my fear in their hearts, that they may not depart from me.

Young's Literal Translation (YLT)
and I have made for them a covenant age-during, in that I turn not back from after them for My doing them good, and My fear I put in their heart, so as not to turn aside from me;

எரேமியா Jeremiah 32:40

அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,

And I will make an everlasting covenant with them, that I will not turn away from them, to do them good; but I will put my fear in their hearts, that they shall not depart from me.

And I will make וְכָרַתִּ֤י kārat ka-RAHT
לָהֶם֙
covenant בְּרִ֣ית bĕrît beh-REET
an everlasting עוֹלָ֔ם ʿôlām oh-LAHM
with them, that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
I will not לֹֽא lōʾ loh
turn away אָשׁוּב֙ šûb shoov
from מֵאַ֣חֲרֵיהֶ֔ם ʾaḥar ah-HAHR
them, to do them good; לְהֵיטִיבִ֖י yāṭab ya-TAHV
אוֹתָ֑ם ʾēt ate
וְאֶת ʾēt ate
my fear יִרְאָתִי֙ yirʾâ yeer-AH
but I will put אֶתֵּ֣ן nātan na-TAHN
in their hearts, בִּלְבָבָ֔ם lēbāb lay-VAHV
that they shall not לְבִלְתִּ֖י biltî beel-TEE
depart ס֥וּר sûr soor
from me. מֵעָלָֽי׃ ʿal al

Read Full Chapter : Jeremiah 32