Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 32:24 in Tamil

Jeremiah 32:24 Bible Jeremiah Jeremiah 32

எரேமியா 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.


எரேமியா 32:24 in English

itho, Koththalangal Podappattirukkirathu; Nakaraththaip Pitikka Varukiraarkal; Pattayaththinimiththamum, Panjaththinimiththamum, KollaiNnoyinimiththamum Intha Nakaram Atharku Virothamaay Yuththampannnukira Kalthaeyarin Kaiyilae Kodukkappadukirathu; Neer Sonnapati Sampavikkirathu; Itho, Neer Athaip Paarkkireer.


Tags இதோ கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள் பட்டயத்தினிமித்தமும் பஞ்சத்தினிமித்தமும் கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது நீர் சொன்னபடி சம்பவிக்கிறது இதோ நீர் அதைப் பார்க்கிறீர்
Jeremiah 32:24 in Tamil Concordance Jeremiah 32:24 in Tamil Interlinear Jeremiah 32:24 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 32