Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 3:3 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 3 Jeremiah 3:3

எரேமியா 3:3
அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.

Tamil Indian Revised Version
அதினிமித்தம் மழை பெய்யாமலும், பின்மாரியில்லாமலும் போனது; உனக்கோ, சோரப்பெண்ணின் நெற்றியிருக்கிறது; நீயோ: வெட்கப்படமாட்டேன் என்கிறாய்.

Tamil Easy Reading Version
நீ பாவம் செய்தாய். எனவே மழை பெய்யவில்லை. மழைகாலத்திலும் மழை பெய்யவில்லை. ஆனால் இன்னும் நீ வெட்கப்பட மறுக்கிறாய். ஒரு வேசி வெட்கப்பட மறுக்கும்போது அவளின் முகம்போன்று, உன் முகத்தின் தோற்றம் இருக்கிறது. நீ செய்தவற்றுக்காக, வெட்கப்பட மறுக்கிறாய்.

Thiru Viviliam
⁽ஆகையால், நாட்டில்␢ மழை பெய்யாது நின்று விட்டது;␢ இளவேனிற் கால மழையும் வரவில்லை;␢ உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி;␢ நீ மானங்கெட்டவள்.⁾

Jeremiah 3:2Jeremiah 3Jeremiah 3:4

King James Version (KJV)
Therefore the showers have been withholden, and there hath been no latter rain; and thou hadst a whore’s forehead, thou refusedst to be ashamed.

American Standard Version (ASV)
Therefore the showers have been withholden, and there hath been no latter rain; yet thou hast a harlot’s forehead, thou refusedst to be ashamed.

Bible in Basic English (BBE)
So the showers have been kept back, and there has been no spring rain; still your brow is the brow of a loose woman, you will not let yourself be shamed.

Darby English Bible (DBY)
And the showers have been withholden, and there hath been no latter rain; but thou hast a harlot’s forehead, thou refusest to be ashamed.

World English Bible (WEB)
Therefore the showers have been withheld, and there has been no latter rain; yet you have a prostitute’s forehead, you refused to be ashamed.

Young’s Literal Translation (YLT)
And withheld are showers, and gathered rain hath not been. The forehead of a whorish woman thou hast, Thou hast refused to be ashamed.

எரேமியா Jeremiah 3:3
அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
Therefore the showers have been withholden, and there hath been no latter rain; and thou hadst a whore's forehead, thou refusedst to be ashamed.

וַיִּמָּנְע֣וּwayyimmonʿûva-yee-mone-OO
רְבִבִ֔יםrĕbibîmreh-vee-VEEM
וּמַלְק֖וֹשׁûmalqôšoo-mahl-KOHSH
ל֣וֹאlôʾloh
הָיָ֑הhāyâha-YA
וּמֵ֨צַחûmēṣaḥoo-MAY-tsahk
אִשָּׁ֤הʾiššâee-SHA
זוֹנָה֙zônāhzoh-NA
הָ֣יָהhāyâHA-ya
לָ֔ךְlāklahk
מֵאַ֖נְתְּmēʾanĕtmay-AH-net
הִכָּלֵֽם׃hikkālēmhee-ka-LAME

Cross Reference

எரேமியா 14:4
தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

லேவியராகமம் 26:19
உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.

எரேமியா 14:22
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

எரேமியா 5:24
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.

ஏசாயா 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

உபாகமம் 28:23
உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.

ஆகாய் 1:11
நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும் மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.

ஆமோஸ் 4:7
இதுவுமல்லாமல் அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.

யோவேல் 1:16
நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?

எரேமியா 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 6:15
அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று உனக்கோ சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது நீயோ நாணமாட்டேன் என்கிறாய்
Jeremiah 3:3 in Tamil Concordance Jeremiah 3:3 in Tamil Interlinear Jeremiah 3:3 in Tamil Image