Jeremiah 3:2 Image in Tamil
நீமேடுகளின்மேல்உன்கண்களைஏறெடுத்து,நீவேசித்தனம்பண்ணாதஇடம்ஒன்றுஉண்டோஎன்றுபார்;வனாந்தரத்திலேஅரபியன்காத்துக்கொண்டிருக்கிறதுபோல,நீவழிஓரங்களில்உன்நேசருக்குக்காத்துக்கொண்டிருந்து,உன்வேசித்தனங்களாலும்,உன்அக்கிரமங்களாலும்தேசத்தைத்தீட்டுப்படுத்தினாய்.