Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 11:16 in Tamil

Jeremiah 11:16 Bible Jeremiah Jeremiah 11

எரேமியா 11:16
நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
நல்ல பழம் இருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பெயரைக் கர்த்தர் உனக்குச் சூட்டினார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
கர்த்தர் உனக்கு ஒரு பெயரைக் கொடுத்தார். உன்னை அழைத்து, “பசுமையான ஒலிவமரம். பார்க்க அழகானது” என்றார். ஆனால் ஒரு பெரும் புயலுடன், கர்த்தர் அந்த மரத்தை நெருப்பில் தள்ளிவிடுவார். அதன் கிளைகள் எரிக்கப்படும்.

Thiru Viviliam
“பசுமையான, அழகிய, பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்” என்பது ஆண்டவர் உனக்கு இட்ட பெயர். இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன் அது தீப்பற்றி எரியச் செய்கிறார். அதன் கிளைகள் தீய்ந்து போயின.

Jeremiah 11:15Jeremiah 11Jeremiah 11:17

King James Version (KJV)
The LORD called thy name, A green olive tree, fair, and of goodly fruit: with the noise of a great tumult he hath kindled fire upon it, and the branches of it are broken.

American Standard Version (ASV)
Jehovah called thy name, A green olive-tree, fair with goodly fruit: with the noise of a great tumult he hath kindled fire upon it, and the branches of it are broken.

Bible in Basic English (BBE)
You had been named by the Lord, A branching olive-tree, fair with beautiful fruit: with the noise of a great rushing he has put it on fire and its branches are broken.

Darby English Bible (DBY)
Jehovah had called thy name, A green olive-tree, fair, of goodly fruit: with the noise of a great tumult he hath kindled fire upon it, and its branches are broken.

World English Bible (WEB)
Yahweh called your name, A green olive tree, beautiful with goodly fruit: with the noise of a great tumult he has kindled fire on it, and the branches of it are broken.

Young’s Literal Translation (YLT)
`An olive, green, fair, of goodly fruit,’ Hath Jehovah called thy name, At the noise of a great tumult He hath kindled fire against it, And broken have been its thin branches.

எரேமியா Jeremiah 11:16
நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.
The LORD called thy name, A green olive tree, fair, and of goodly fruit: with the noise of a great tumult he hath kindled fire upon it, and the branches of it are broken.

The
Lord
זַ֤יִתzayitZA-yeet
called
רַֽעֲנָן֙raʿănānra-uh-NAHN
thy
name,
יְפֵ֣הyĕpēyeh-FAY
A
green
פְרִיpĕrîfeh-REE
olive
tree,
תֹ֔אַרtōʾarTOH-ar
fair,
קָרָ֥אqārāʾka-RA
and
of
goodly
יְהוָ֖הyĕhwâyeh-VA
fruit:
שְׁמֵ֑ךְšĕmēksheh-MAKE
with
the
noise
לְק֣וֹל׀lĕqôlleh-KOLE
great
a
of
הֲמוּלָּ֣הhămûllâhuh-moo-LA
tumult
גְדֹלָ֗הgĕdōlâɡeh-doh-LA
he
hath
kindled
הִצִּ֥יתhiṣṣîthee-TSEET
fire
אֵשׁ֙ʾēšaysh
upon
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
branches
the
and
it,
וְרָע֖וּwĕrāʿûveh-ra-OO
of
it
are
broken.
דָּלִיּוֹתָֽיו׃dāliyyôtāywda-lee-yoh-TAIV

எரேமியா 11:16 in English

nalla Kani Unndaayirukkira Naerththiyum Pachchaைyumaana Olivamaramennum Paeraik Karththar Unakku Ittar; Aanaal Makaa Amaliyin Saththamaay Athaich Suttilum Neruppaikkoluththukiraar, Athin Kompukal Murikkappattathu.


Tags நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார் ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார் அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது
Jeremiah 11:16 in Tamil Concordance Jeremiah 11:16 in Tamil Interlinear Jeremiah 11:16 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 11