Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

James 3:4 in Tamil

याकूब 3:4 Bible James James 3

யாக்கோபு 3:4
கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.


யாக்கோபு 3:4 in English

kappalkalaiyum Paarungal, Avaikal Makaa Periyavaikalaayirunthaalum, Kadungaattukalaal Atipattalum, Avaikalai Nadaththukiravan Pokumpati Yosikkum Idam Ethuvo Avvidaththirku Naeraaka Mikavum Sirithaana Sukkaanaalae Thiruppappadum.


Tags கப்பல்களையும் பாருங்கள் அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும் கடுங்காற்றுகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்
James 3:4 in Tamil Concordance James 3:4 in Tamil Interlinear James 3:4 in Tamil Image

Read Full Chapter : James 3