Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 66:5 in Tamil

Isaiah 66:5 Bible Isaiah Isaiah 66

ஏசாயா 66:5
கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர்கள், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாக காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிகிற ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்கிறவற்றையும் கேட்கவேண்டும். “உங்களை உங்கள் சகோதரர் வெறுத்தார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக மாறினார்கள். ஏனென்றால், என்னை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். உங்கள் சகோதரர்கள் கூறினார்கள், ‘கர்த்தர் மகிமைப்படுத்தப்படும்போது, நாங்கள் உம்மிடம் திரும்பிவருவோம். பிறகு, நாங்கள் உங்களோடு மகிழ்ச்சியாக இருப்போம்’ அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.”

Thiru Viviliam
⁽ஆண்டவரின் வாக்குக்கு␢ நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்;␢ என் பெயர் பொருட்டு␢ உங்களை வெறுத்து ஒதுக்கும்␢ உங்கள் உறவின் முறையார்␢ ‘நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக்␢ காணும் பொருட்டு␢ ஆண்டவர் தம் மாட்சியைக்␢ காண்பிக்கட்டும்’ என்கிறார்கள்.␢ ஆனால் அவர்கள்தான்␢ வெட்கம் அடைவார்கள்.⁾

Isaiah 66:4Isaiah 66Isaiah 66:6

King James Version (KJV)
Hear the word of the LORD, ye that tremble at his word; Your brethren that hated you, that cast you out for my name’s sake, said, Let the LORD be glorified: but he shall appear to your joy, and they shall be ashamed.

American Standard Version (ASV)
Hear the word of Jehovah, ye that tremble at his word: Your brethren that hate you, that cast you out for my name’s sake, have said, Let Jehovah be glorified, that we may see your joy; but it is they that shall be put to shame.

Bible in Basic English (BBE)
Give ear to the word of the Lord, you who are in fear at his word: your countrymen, hating you, and driving you out because of my name, have said, Let the Lord’s glory be made clear, so that we may see your joy; but they will be put to shame.

Darby English Bible (DBY)
Hear the word of Jehovah, ye that tremble at his word: Your brethren that hated you, that cast you out for my name’s sake, said, Let Jehovah be glorified, and let us see your joy! but they shall be ashamed.

World English Bible (WEB)
Hear the word of Yahweh, you who tremble at his word: Your brothers who hate you, who cast you out for my name’s sake, have said, Let Yahweh be glorified, that we may see your joy; but it is those who shall be disappointed.

Young’s Literal Translation (YLT)
Hear a word of Jehovah, Ye who are trembling unto His word, Said have your brethren who are hating you, Who are driving you out, for My name’s sake: `Honoured is Jehovah, and we look on your joy,’ But they are ashamed.

ஏசாயா Isaiah 66:5
கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
Hear the word of the LORD, ye that tremble at his word; Your brethren that hated you, that cast you out for my name's sake, said, Let the LORD be glorified: but he shall appear to your joy, and they shall be ashamed.

Hear
שִׁמְעוּ֙šimʿûsheem-OO
the
word
דְּבַרdĕbardeh-VAHR
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
ye
that
tremble
הַחֲרֵדִ֖יםhaḥărēdîmha-huh-ray-DEEM
at
אֶלʾelel
word;
his
דְּבָר֑וֹdĕbārôdeh-va-ROH
Your
brethren
אָמְרוּ֩ʾomrûome-ROO
that
hated
אֲחֵיכֶ֨םʾăḥêkemuh-hay-HEM
out
you
cast
that
you,
שֹׂנְאֵיכֶ֜םśōnĕʾêkemsoh-neh-ay-HEM
name's
my
for
מְנַדֵּיכֶ֗םmĕnaddêkemmeh-na-day-HEM
sake,
לְמַ֤עַןlĕmaʿanleh-MA-an
said,
שְׁמִי֙šĕmiysheh-MEE
Lord
the
Let
יִכְבַּ֣דyikbadyeek-BAHD
be
glorified:
יְהוָ֔הyĕhwâyeh-VA
appear
shall
he
but
וְנִרְאֶ֥הwĕnirʾeveh-neer-EH
to
your
joy,
בְשִׂמְחַתְכֶ֖םbĕśimḥatkemveh-seem-haht-HEM
they
and
וְהֵ֥םwĕhēmveh-HAME
shall
be
ashamed.
יֵבֹֽשׁוּ׃yēbōšûyay-voh-SHOO

ஏசாயா 66:5 in English

karththarutaiya Vasanaththukku Nadungukiravarkalae, Avarutaiya Vaarththaiyaik Kaelungal; En Naamaththinimiththam Ungalaip Pakaiththu, Ungalai Appurappaduththukira Ungal Sakotharar, Karththar Makimaippaduvaaraaka Enkiraarkalae. Avar Ungalukkuch Santhosham Unndaakumpati Kaanappaduvaar; Avarkalo Vetkappaduvaarkal.


Tags கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே அவருடைய வார்த்தையைக் கேளுங்கள் என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர் கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார் அவர்களோ வெட்கப்படுவார்கள்
Isaiah 66:5 in Tamil Concordance Isaiah 66:5 in Tamil Interlinear Isaiah 66:5 in Tamil Image

Read Full Chapter : Isaiah 66