Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 66:4 in Tamil

Isaiah 66:4 Bible Isaiah Isaiah 66

ஏசாயா 66:4
நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன்.

Tamil Easy Reading Version
எனவே, நான் அவர்களது தந்திரங்களையே பயன்படுத்த முடிவு செய்தேன். அதாவது அவர்கள் எதைக்கண்டு அதிகமாகப் பயப்படுகிறார்களோ, அதனாலேயே அவர்களைத் தண்டிப்பேன். நான் அந்த ஜனங்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை. நான் அவர்களோடு பேசினேன். ஆனால், அவர்கள் என்னைக் கேட்கவில்லை. எனவே, நான் அதனையே அவர்களுக்குச் செய்வேன். நான் விரும்பாதவற்றையே அவர்கள் செய்யத் தேர்ந்தெடுத்தனர்.”

Thiru Viviliam
⁽நானும் அவர்களுக்குரிய␢ தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்;␢ அவர்கள் அஞ்சுகின்றவற்றை␢ அவர்கள்மீது வரச்செய்வேன்;␢ ஏனெனில், நான் அழைத்தபோது␢ எவரும் பதில் தரவில்லை;␢ நான் பேசியபோது␢ அவர்கள் செவி கொடுக்கவில்லை;␢ என் கண்முன்னே␢ தீயவற்றைச் செய்தார்கள்;␢ நான் விரும்பாதவற்றைத்␢ தெரிந்தெடுத்தார்கள்.⁾

Isaiah 66:3Isaiah 66Isaiah 66:5

King James Version (KJV)
I also will choose their delusions, and will bring their fears upon them; because when I called, none did answer; when I spake, they did not hear: but they did evil before mine eyes, and chose that in which I delighted not.

American Standard Version (ASV)
I also will choose their delusions, and will bring their fears upon them; because when I called, none did answer; when I spake, they did not hear: but they did that which was evil in mine eyes, and chose that wherein I delighted not.

Bible in Basic English (BBE)
So I will go after trouble for them, and will send on them what they are fearing: because no one made answer to my voice, or gave ear to my word; but they did what was evil in my eyes, going after that in which I took no pleasure.

Darby English Bible (DBY)
I also will choose their calamities, and will bring their fears upon them; because I called, and none answered, I spoke, and they did not hear, but did that which was evil in mine eyes, and chose that wherein I delight not.

World English Bible (WEB)
I also will choose their delusions, and will bring their fears on them; because when I called, none did answer; when I spoke, they did not hear: but they did that which was evil in my eyes, and chose that in which I didn’t delight.

Young’s Literal Translation (YLT)
I also — I fix on their vexations, And their fears I bring in to them, Because I have called, and there is none answering, I spake, and they have not hearkened, And they do the evil things in Mine eyes, And on that which I desired not — fixed.

ஏசாயா Isaiah 66:4
நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
I also will choose their delusions, and will bring their fears upon them; because when I called, none did answer; when I spake, they did not hear: but they did evil before mine eyes, and chose that in which I delighted not.

I
גַּםgamɡahm
also
אֲנִ֞יʾănîuh-NEE
will
choose
אֶבְחַ֣רʾebḥarev-HAHR
delusions,
their
בְּתַעֲלֻלֵיהֶ֗םbĕtaʿălulêhembeh-ta-uh-loo-lay-HEM
and
will
bring
וּמְגֽוּרֹתָם֙ûmĕgûrōtāmoo-meh-ɡoo-roh-TAHM
fears
their
אָבִ֣יאʾābîʾah-VEE
upon
them;
because
לָהֶ֔םlāhemla-HEM
called,
I
when
יַ֤עַןyaʿanYA-an
none
קָרָ֙אתִי֙qārāʾtiyka-RA-TEE
did
answer;
וְאֵ֣יןwĕʾênveh-ANE
spake,
I
when
עוֹנֶ֔הʿôneoh-NEH
they
did
not
דִּבַּ֖רְתִּיdibbartîdee-BAHR-tee
hear:
וְלֹ֣אwĕlōʾveh-LOH
did
they
but
שָׁמֵ֑עוּšāmēʿûsha-MAY-oo
evil
וַיַּעֲשׂ֤וּwayyaʿăśûva-ya-uh-SOO
eyes,
mine
before
הָרַע֙hāraʿha-RA
and
chose
בְּעֵינַ֔יbĕʿênaybeh-ay-NAI
that
in
which
וּבַאֲשֶׁ֥רûbaʾăšeroo-va-uh-SHER
I
delighted
לֹֽאlōʾloh
not.
חָפַ֖צְתִּיḥāpaṣtîha-FAHTS-tee
בָּחָֽרוּ׃bāḥārûba-ha-ROO

ஏசாயா 66:4 in English

naan Kooppittum Maruuththaravukodukkiravanillaamalum, Naan Paesiyum Avarkal Kaelaamalum, Avarkal En Paarvaikkup Pollaappaanathaich Seythu, Naan Virumpaathathaith Therinthukonndathinimiththam, Naanum Avarkalutaiya Aapaththaith Therinthukonndu, Avarkalutaiya Thikilkalai Avarkalmael Varappannnuvaen.


Tags நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும் நான் பேசியும் அவர்கள் கேளாமலும் அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம் நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்
Isaiah 66:4 in Tamil Concordance Isaiah 66:4 in Tamil Interlinear Isaiah 66:4 in Tamil Image

Read Full Chapter : Isaiah 66