Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 66:16 in Tamil

ஏசாயா 66:16 Bible Isaiah Isaiah 66

ஏசாயா 66:16
கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லோருடனும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலைசெய்யப்பட்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்ப்பார். பிறகு கர்த்தர் ஜனங்களை வாளாலும் நெருப்பாலும் அழிப்பார். கர்த்தர் அதிகமான ஜனங்களை அழிப்பார்.

Thiru Viviliam
⁽தம் நெருப்பையும்␢ வாளையும் கொண்டு␢ மானிடர் அனைவர்மீதும்␢ ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு␢ வழங்குவார்;␢ எண்ணிறந்தோரை␢ ஆண்டவர் கொன்றுவிடுவார்.⁾

Isaiah 66:15Isaiah 66Isaiah 66:17

King James Version (KJV)
For by fire and by his sword will the LORD plead with all flesh: and the slain of the LORD shall be many.

American Standard Version (ASV)
For by fire will Jehovah execute judgment, and by his sword, upon all flesh; and the slain of Jehovah shall be many.

Bible in Basic English (BBE)
For with fire and sword will the Lord come, judging all the earth, and his sword will be on all flesh: and great numbers will be put to death by him.

Darby English Bible (DBY)
For by fire and by his sword will Jehovah enter into judgment with all flesh: and the slain of Jehovah shall be many.

World English Bible (WEB)
For by fire will Yahweh execute judgment, and by his sword, on all flesh; and the slain of Yahweh shall be many.

Young’s Literal Translation (YLT)
For by fire and by His sword, Doth Jehovah do judgment with all flesh. And many have been Jehovah’s pierced ones.’

ஏசாயா Isaiah 66:16
கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.
For by fire and by his sword will the LORD plead with all flesh: and the slain of the LORD shall be many.

For
כִּ֤יkee
by
fire
בָאֵשׁ֙bāʾēšva-AYSH
sword
his
by
and
יְהוָ֣הyĕhwâyeh-VA
will
the
Lord
נִשְׁפָּ֔טnišpāṭneesh-PAHT
plead
וּבְחַרְבּ֖וֹûbĕḥarbôoo-veh-hahr-BOH
with
אֶתʾetet
all
כָּלkālkahl
flesh:
בָּשָׂ֑רbāśārba-SAHR
and
the
slain
וְרַבּ֖וּwĕrabbûveh-RA-boo
Lord
the
of
חַֽלְלֵ֥יḥallêhahl-LAY
shall
be
many.
יְהוָֽה׃yĕhwâyeh-VA

ஏசாயா 66:16 in English

karththar Akkiniyaalum, Thamathu Pattayaththaalum, Maamsamaana Ellaarodum Valakkaaduvaar; Karththaraal Kolaiyunndavarkal Anaekaraayiruppaarkal.


Tags கர்த்தர் அக்கினியாலும் தமது பட்டயத்தாலும் மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார் கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்
Isaiah 66:16 in Tamil Concordance Isaiah 66:16 in Tamil Interlinear Isaiah 66:16 in Tamil Image

Read Full Chapter : Isaiah 66