Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 64:12 in Tamil

Home Bible Isaiah Isaiah 64 Isaiah 64:12

ஏசாயா 64:12
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

Tamil Indian Revised Version
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாக எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

Tamil Easy Reading Version
இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ? நீர் தொடர்ந்து எதுவும் பேசாமல் இருப்பீரோ? நீர் என்றென்றும் எங்களைத் தண்டிப்பீரோ?

Thiru Viviliam
⁽ஆண்டவரே, இவற்றைக் கண்டும்␢ நீர் வாளாவிருப்பீரோ?␢ மவுனமாயிருந்து␢ எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?⁾

Isaiah 64:11Isaiah 64

King James Version (KJV)
Wilt thou refrain thyself for these things, O LORD? wilt thou hold thy peace, and afflict us very sore?

American Standard Version (ASV)
Wilt thou refrain thyself for these things, O Jehovah? wilt thou hold thy peace, and afflict us very sore?

Bible in Basic English (BBE)
[]

Darby English Bible (DBY)
Wilt thou restrain thyself in presence of these things, Jehovah? Wilt thou hold thy peace, and afflict us very sore?

World English Bible (WEB)
Will you refrain yourself for these things, Yahweh? will you hold your peace, and afflict us very sore?

Young’s Literal Translation (YLT)
For these dost Thou refrain Thyself, Jehovah? Thou art silent, and dost afflict us very sore!’

ஏசாயா Isaiah 64:12
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?
Wilt thou refrain thyself for these things, O LORD? wilt thou hold thy peace, and afflict us very sore?

הַעַלhaʿalha-AL
אֵ֥לֶּהʾēlleA-leh
תִתְאַפַּ֖קtitʾappaqteet-ah-PAHK
יְהוָ֑הyĕhwâyeh-VA
תֶּחֱשֶׁ֥הteḥĕšeteh-hay-SHEH
וּתְעַנֵּ֖נוּûtĕʿannēnûoo-teh-ah-NAY-noo
עַדʿadad
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

Cross Reference

ஏசாயா 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

சங்கீதம் 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

சகரியா 1:12
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

சங்கீதம் 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

சங்கீதம் 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

சங்கீதம் 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 80:3
தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

சங்கீதம் 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?


Tags கர்த்தாவே இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ மவுனமாயிருந்து அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ
Isaiah 64:12 in Tamil Concordance Isaiah 64:12 in Tamil Interlinear Isaiah 64:12 in Tamil Image