Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 51:17 in Tamil

Home Bible Isaiah Isaiah 51 Isaiah 51:17

ஏசாயா 51:17
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

Tamil Indian Revised Version
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

Tamil Easy Reading Version
எழும்பு! எழும்பு! எருசலேமே எழும்பு! கர்த்தர் உன் மீது மிகவும் கோபமாய் இருந்தார். எனவே, நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள். உங்களுக்கான இந்தத் தண்டனையானது ஒரு கிண்ணம் விஷத்தை குடிக்க வேண்டியதுபோல இருந்தது. நீங்கள் அதைக் குடித்தீர்கள்.

Thiru Viviliam
⁽விழித்தெழு, விழித்தெழு,␢ ஆண்டவர் கையினின்று,␢ சினக் கிண்ணத்தைக் குடித்தவளே,␢ மதியை மயக்கும் அக்கிண்ணத்தை␢ அடிமண்டிவரை குடித்தவளே,␢ எருசலேமே, எழுந்து நில்.⁾

Title
தேவன் இஸ்ரவேலைத் தண்டித்தார்

Other Title
எருசலேமின் துன்பம் தீர்தல்

Isaiah 51:16Isaiah 51Isaiah 51:18

King James Version (KJV)
Awake, awake, stand up, O Jerusalem, which hast drunk at the hand of the LORD the cup of his fury; thou hast drunken the dregs of the cup of trembling, and wrung them out.

American Standard Version (ASV)
Awake, awake, stand up, O Jerusalem, that hast drunk at the hand of Jehovah the cup of his wrath; thou hast drunken the bowl of the cup of staggering, and drained it.

Bible in Basic English (BBE)
Awake! awake! up! O Jerusalem, you who have taken from the Lord’s hand the cup of his wrath; tasting in full measure the wine which overcomes.

Darby English Bible (DBY)
Arouse thyself, arouse thyself, stand up, Jerusalem, which hast drunk at the hand of Jehovah the cup of his fury. Thou hast drunk, hast drained out the goblet-cup of bewilderment:

World English Bible (WEB)
Awake, awake, stand up, Jerusalem, that have drunk at the hand of Yahweh the cup of his wrath; you have drunken the bowl of the cup of staggering, and drained it.

Young’s Literal Translation (YLT)
Stir thyself, stir thyself, rise, Jerusalem, Who hast drunk from the hand of Jehovah The cup of His fury, The goblet, the cup of trembling, thou hast drunk, Thou hast wrung out.

ஏசாயா Isaiah 51:17
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
Awake, awake, stand up, O Jerusalem, which hast drunk at the hand of the LORD the cup of his fury; thou hast drunken the dregs of the cup of trembling, and wrung them out.

and
הִתְעוֹרְרִ֣יhitʿôrĕrîheet-oh-reh-REE
them
הִֽתְעוֹרְרִ֗יhitĕʿôrĕrîhee-teh-oh-reh-REE
Awake,
awake,
ק֚וּמִיqûmîKOO-mee
up,
stand
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
O
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Jerusalem,
which
שָׁתִ֛יתšātîtsha-TEET
hast
drunk
hand
מִיַּ֥דmiyyadmee-YAHD
at
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
אֶתʾetet
Lord

כּ֣וֹסkôskose
the
cup
fury;
חֲמָת֑וֹḥămātôhuh-ma-TOH
of
his

אֶתʾetet
dregs
קֻבַּ֜עַתqubbaʿatkoo-BA-at
the
cup
כּ֧וֹסkôskose
of
the
trembling,
הַתַּרְעֵלָ֛הhattarʿēlâha-tahr-ay-LA
of
thou
שָׁתִ֖יתšātîtsha-TEET
drunken
hast
wrung
out.
מָצִֽית׃māṣîtma-TSEET


Tags எழும்பு எழும்பு கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே எழுந்துநில் தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்
Isaiah 51:17 in Tamil Concordance Isaiah 51:17 in Tamil Interlinear Isaiah 51:17 in Tamil Image