ஏசாயா 5:3
எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
Tamil Indian Revised Version
எருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, எனக்கும் என் திராட்சைத்தோட்டத்திற்கும் நியாயந்தீருங்கள்.
Tamil Easy Reading Version
எனவே தேவன் சொன்னார், “எருசலேமில் வாழும் ஜனங்களே யூதாவில் உள்ள மனிதர்களே என்னையும் என் திராட்சைத் தோட்டத்தையும் எண்ணிப் பாருங்கள்.
Thiru Viviliam
⁽இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்;␢ எருசலேமில் குடியிருப்போரே,␢ யூதாவில் வாழும் மனிதரே,␢ எனக்கும் என் திராட்சைத்␢ தோட்டத்திற்கும் இடையே␢ நீதி வழங்குங்கள்.⁾
King James Version (KJV)
And now, O inhabitants of Jerusalem, and men of Judah, judge, I pray you, betwixt me and my vineyard.
American Standard Version (ASV)
And now, O inhabitants of Jerusalem and men of Judah, judge, I pray you, betwixt me and my vineyard.
Bible in Basic English (BBE)
And now, you people of Jerusalem and you men of Judah, be the judges between me and my vine-garden.
Darby English Bible (DBY)
And now, inhabitants of Jerusalem and men of Judah, judge, I pray you, between me and my vineyard.
World English Bible (WEB)
“Now, inhabitants of Jerusalem and men of Judah, Please judge between me and my vineyard.
Young’s Literal Translation (YLT)
And now, O inhabitant of Jerusalem, and man of Judah, Judge, I pray you, between me and my vineyard.
ஏசாயா Isaiah 5:3
எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
And now, O inhabitants of Jerusalem, and men of Judah, judge, I pray you, betwixt me and my vineyard.
| וְעַתָּ֛ה | wĕʿattâ | veh-ah-TA | |
| יוֹשֵׁ֥ב | yôšēb | yoh-SHAVE | |
| יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| שִׁפְטוּ | šipṭû | sheef-TOO | |
| נָ֕א | nāʾ | na | |
| בֵּינִ֖י | bênî | bay-NEE | |
| וּבֵ֥ין | ûbên | oo-VANE | |
| כַּרְמִֽי׃ | karmî | kahr-MEE |
Cross Reference
சங்கீதம் 50:4
அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
சங்கீதம் 51:4
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
எரேமியா 2:4
யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
மீகா 6:2
பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
மத்தேயு 21:40
அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்த தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.
மாற்கு 12:9
அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
லுூக்கா 20:15
அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
ரோமர் 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
ரோமர் 3:4
அப்படியாக்கமாட்டாது; நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
Tags எருசலேமின் குடிகளே யூதாவின் மனுஷரே எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்
Isaiah 5:3 in Tamil Concordance Isaiah 5:3 in Tamil Interlinear Isaiah 5:3 in Tamil Image