Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 49:20 in Tamil

Home Bible Isaiah Isaiah 49 Isaiah 49:20

ஏசாயா 49:20
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.

Tamil Indian Revised Version
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்வார்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது. நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள்.

Thiru Viviliam
⁽உன் துக்க காலத்தில் பிறந்த␢ உன் பிள்ளைகள் உன் செவிகளில்␢ ‘இந்த இடம் எங்களுக்கு மிகவும்␢ நெருக்கடியாய் இருக்கிறது;␢ நாங்கள் குடியிருக்கப்␢ போதிய இடம் தாரும்’ என்பர்.⁾

Isaiah 49:19Isaiah 49Isaiah 49:21

King James Version (KJV)
The children which thou shalt have, after thou hast lost the other, shall say again in thine ears, The place is too strait for me: give place to me that I may dwell.

American Standard Version (ASV)
The children of thy bereavement shall yet say in thine ears, The place is too strait for me; give place to me that I may dwell.

Bible in Basic English (BBE)
The children to whom you gave birth in other lands will say in your ears, The place is not wide enough for me: make room for me to have a resting-place.

Darby English Bible (DBY)
The children of thy bereavement shall yet say in thine ears, The place is too narrow for me: make room for me, that I may dwell.

World English Bible (WEB)
The children of your bereavement shall yet say in your ears, The place is too small for me; give place to me that I may dwell.

Young’s Literal Translation (YLT)
Again do the sons of thy bereavement say in thine ears: `The place is too strait for me, Come nigh to me — and I dwell.’

ஏசாயா Isaiah 49:20
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.
The children which thou shalt have, after thou hast lost the other, shall say again in thine ears, The place is too strait for me: give place to me that I may dwell.

ע֚וֹדʿôdode
יֹאמְר֣וּyōʾmĕrûyoh-meh-ROO
בְאָזְנַ֔יִךְbĕʾoznayikveh-oze-NA-yeek
בְּנֵ֖יbĕnêbeh-NAY
שִׁכֻּלָ֑יִךְšikkulāyikshee-koo-LA-yeek
צַרṣartsahr
לִ֥יlee
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
גְּשָׁהgĕšâɡeh-SHA
לִּ֥יlee
וְאֵשֵֽׁבָה׃wĕʾēšēbâveh-ay-SHAY-va

Cross Reference

யோசுவா 17:14
யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

2 இராஜாக்கள் 6:1
தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.

ஏசாயா 51:3
கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

ஏசாயா 54:1
பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 60:4
சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

ஓசியா 1:10
என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங் கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

மத்தேயு 3:9
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 4:26
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.


Tags பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள் இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்
Isaiah 49:20 in Tamil Concordance Isaiah 49:20 in Tamil Interlinear Isaiah 49:20 in Tamil Image