Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 47:15 in Tamil

Home Bible Isaiah Isaiah 47 Isaiah 47:15

ஏசாயா 47:15
உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.

Tamil Indian Revised Version
உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை.

Tamil Easy Reading Version
இதுவரை நீ கடினப்பட்டு வேலை செய்துள்ள அனைத்துக்கும் இது ஏற்படும். உனது வாழ்க்கை முழுவதும் எவருடன் வியாபாரம் செய்தாயோ அவர்கள் உன்னை விட்டு விலகிப்போவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் வழி போவார்கள். உன்னைக் காப்பாற்ற எவரும் மீதியாக இருக்கமாட்டார்கள்.”

Thiru Viviliam
⁽நீ முயன்று பயின்றவையும்␢ இவ்வாறே அழிவுறும்;␢ உன் இளமை முதல்␢ நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும்§ இதுவே நேரும்;␢ ஒவ்வொருவரும் தம் போக்கிலே␢ அலைந்து திரிவார்;␢ உன்னை விடுவிக்க எவரும் இரார்.⁾

Isaiah 47:14Isaiah 47

King James Version (KJV)
Thus shall they be unto thee with whom thou hast laboured, even thy merchants, from thy youth: they shall wander every one to his quarter; none shall save thee.

American Standard Version (ASV)
Thus shall the things be unto thee wherein thou hast labored: they that have trafficked with thee from thy youth shall wander every one to his quarter; there shall be none to save thee.

Bible in Basic English (BBE)
Small profit have you had from those who, from your earliest days, got great profit out of you; they have gone in flight, every one straight before him, and you have no saviour.

Darby English Bible (DBY)
Thus shall they be unto thee with whom thou hast laboured, they that trafficked with thee from thy youth: they shall wander every one to his own quarter; there is none to save thee.

World English Bible (WEB)
Thus shall the things be to you in which you have labored: those who have trafficked with you from your youth shall wander everyone to his quarter; there shall be none to save you.

Young’s Literal Translation (YLT)
So have they been to thee with whom thou hast laboured, Thy merchants from thy youth, Each to his passage they have wandered, Thy saviour is not!

ஏசாயா Isaiah 47:15
உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
Thus shall they be unto thee with whom thou hast laboured, even thy merchants, from thy youth: they shall wander every one to his quarter; none shall save thee.

כֵּ֥ןkēnkane
הָיוּhāyûha-YOO
לָ֖ךְlāklahk
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יָגָ֑עַתְּyāgāʿatya-ɡA-at
סֹחֲרַ֣יִךְsōḥărayiksoh-huh-RA-yeek
מִנְּעוּרַ֗יִךְminnĕʿûrayikmee-neh-oo-RA-yeek
אִ֤ישׁʾîšeesh
לְעֶבְרוֹ֙lĕʿebrôleh-ev-ROH
תָּע֔וּtāʿûta-OO
אֵ֖יןʾênane
מוֹשִׁיעֵֽךְ׃môšîʿēkmoh-shee-AKE

Cross Reference

ஏசாயா 56:11
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

எரேமியா 51:6
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

எசேக்கியேல் 27:12
சகலவித பொருள்களின் திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:11
பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,


Tags உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ அவர்களும் அப்படியே இருப்பார்கள் அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள் உன்னை இரட்சிப்பார் இல்லை
Isaiah 47:15 in Tamil Concordance Isaiah 47:15 in Tamil Interlinear Isaiah 47:15 in Tamil Image