ஏசாயா 44:27
நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.
Tamil Indian Revised Version
நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர்.
Tamil Easy Reading Version
ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப் போங்கள்! நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
Thiru Viviliam
⁽ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து,␢ ‘வற்றிப்போ; உன் ஆறுகளை␢ உலர்ந்த தரையாக்குவேன்’ என்றும்␢ உரைக்கின்றேன்.⁾
King James Version (KJV)
That saith to the deep, Be dry, and I will dry up thy rivers:
American Standard Version (ASV)
that saith to the deep, Be dry, and I will dry up thy rivers;
Bible in Basic English (BBE)
Who says to the deep, Be dry, and I will make your rivers dry:
Darby English Bible (DBY)
that saith to the deep, Be dry, and I will dry up thy rivers;
World English Bible (WEB)
who says to the deep, Be dry, and I will dry up your rivers;
Young’s Literal Translation (YLT)
Who is saying to the deep, Be dry, and thy rivers I cause to dry up,
ஏசாயா Isaiah 44:27
நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.
That saith to the deep, Be dry, and I will dry up thy rivers:
| הָאֹמֵ֥ר | hāʾōmēr | ha-oh-MARE | |
| לַצּוּלָ֖ה | laṣṣûlâ | la-tsoo-LA | |
| חֳרָ֑בִי | ḥŏrābî | hoh-RA-vee | |
| וְנַהֲרֹתַ֖יִךְ | wĕnahărōtayik | veh-na-huh-roh-TA-yeek | |
| אוֹבִֽישׁ׃ | ʾôbîš | oh-VEESH |
Cross Reference
ஏசாயா 42:15
நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திரட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.
எரேமியா 50:38
வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
எரேமியா 51:36
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
சங்கீதம் 74:15
ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
ஏசாயா 11:15
எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.
ஏசாயா 43:16
சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி,
ஏசாயா 51:15
உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.
எரேமியா 51:32
அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:12
ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
Tags நான் ஆழத்தை நோக்கி வற்றிப்போ என்றும் உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்
Isaiah 44:27 in Tamil Concordance Isaiah 44:27 in Tamil Interlinear Isaiah 44:27 in Tamil Image