ஏசாயா 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
Tamil Easy Reading Version
எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்”.
Thiru Viviliam
⁽ஆண்டவர் எனக்கு நலமளிக்க␢ மனம்கொண்டார்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ எம் புகழ்ப்பாக்களை␢ வாழ்நாளெல்லாம்␢ இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.⁾⒫
King James Version (KJV)
The LORD was ready to save me: therefore we will sing my songs to the stringed instruments all the days of our life in the house of the LORD.
American Standard Version (ASV)
Jehovah is `ready’ to save me: Therefore we will sing my songs with stringed instruments All the days of our life in the house of Jehovah.
Bible in Basic English (BBE)
O Lord, quickly be my saviour; so we will make my songs to corded instruments all the days of our lives in the house of the Lord.
Darby English Bible (DBY)
Jehovah was [purposed] to save me. — And we will play upon my stringed instruments all the days of our life, in the house of Jehovah.
World English Bible (WEB)
Yahweh is [ready] to save me: Therefore we will sing my songs with stringed instruments All the days of our life in the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
Like myself to-day — a father to sons Doth make known of Thy faithfulness, O Jehovah — to save me: And my songs we sing all days of our lives In the house of Jehovah.’
ஏசாயா Isaiah 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
The LORD was ready to save me: therefore we will sing my songs to the stringed instruments all the days of our life in the house of the LORD.
The Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
was ready to save | לְהוֹשִׁיעֵ֑נִי | lĕhôšîʿēnî | leh-hoh-shee-A-nee |
songs my sing will we therefore me: | וּנְגִנוֹתַ֧י | ûnĕginôtay | oo-neh-ɡee-noh-TAI |
instruments stringed the to | נְנַגֵּ֛ן | nĕnaggēn | neh-na-ɡANE |
all | כָּל | kāl | kahl |
the days | יְמֵ֥י | yĕmê | yeh-MAY |
life our of | חַיֵּ֖ינוּ | ḥayyênû | ha-YAY-noo |
in | עַל | ʿal | al |
the house | בֵּ֥ית | bêt | bate |
of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
ஏசாயா 38:20 in English
Tags கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார் ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்
Isaiah 38:20 in Tamil Concordance Isaiah 38:20 in Tamil Interlinear Isaiah 38:20 in Tamil Image
Read Full Chapter : Isaiah 38