Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 37:30 in Tamil

Home Bible Isaiah Isaiah 37 Isaiah 37:30

ஏசாயா 37:30
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

Tamil Indian Revised Version
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருடத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருடத்திலே தானாக விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருடத்திலோ விதைத்து அறுத்து, திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் எசேக்கியாவிடம், “நான் சொன்னவையெல்லாம் உண்மை என்பதைக் காட்ட உனக்கு ஒரு அடையாளம் தருவேன். இந்த ஆண்டு எந்த தானியத்தையும் விதைக்க மாட்டாய். எனவே இந்த ஆண்டு நீ சென்ற ஆண்டின் விளைச்சலில் காடு போல வளர்ந்த தானியம் மட்டுமே உண்பாய். ஆனால் மூன்று ஆண்டுகளில் நீ பயிர் செய்த தானியத்தையே உண்பாய். நீ அவற்றை அறுவடை செய்வாய். உண்பதற்கு உன்னிடம் ஏராளமாக இருக்கும். நீ திராட்சையைப் பயிர் செய்து அதன் பழங்களை உண்பாய்.

Thiru Viviliam
⁽இதுவே உனக்கு அடையாளம்;␢ தானாய் விழுந்து முளைப்பதை␢ இந்த ஆண்டும்,␢ அதிலிருந்து வளர்வதை␢ இரண்டாம் ஆண்டும் உண்பாய்.␢ மூன்றாம் ஆண்டோ␢ விதைத்து அறுவடை செய்வாய்;␢ திராட்சைச் செடி நட்டு␢ அதன் கனிகளை உண்பாய்.⁾

Title
எசேக்கியாவிற்கு கர்த்தருடையச் செய்தி

Isaiah 37:29Isaiah 37Isaiah 37:31

King James Version (KJV)
And this shall be a sign unto thee, Ye shall eat this year such as groweth of itself; and the second year that which springeth of the same: and in the third year sow ye, and reap, and plant vineyards, and eat the fruit thereof.

American Standard Version (ASV)
And this shall be the sign unto thee: ye shall eat this year that which groweth of itself, and in the second year that which springeth of the same; and in the third year sow ye, and reap, and plant vineyards, and eat the fruit thereof.

Bible in Basic English (BBE)
And this will be the sign to you: you will get your food this year from what comes up of itself, and in the second year from the produce of the same; and in the third year you will put in your seed, and get in the grain, and make vine-gardens, and take of their fruit.

Darby English Bible (DBY)
And this [shall be] the sign unto thee: there shall be eaten this year such as groweth of itself; and in the second year that which springeth of the same; but in the third year sow ye, and reap, and plant vineyards and eat the fruit thereof.

World English Bible (WEB)
This shall be the sign to you: you shall eat this year that which grows of itself, and in the second year that which springs of the same; and in the third year sow you, and reap, and plant vineyards, and eat the fruit of it.

Young’s Literal Translation (YLT)
— And this to thee `is’ the sign, Food of the year `is’ self-sown grain, And in the second year the spontaneous growth, And in the third year, sow ye and reap, And plant vineyards, and eat their fruit.

ஏசாயா Isaiah 37:30
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
And this shall be a sign unto thee, Ye shall eat this year such as groweth of itself; and the second year that which springeth of the same: and in the third year sow ye, and reap, and plant vineyards, and eat the fruit thereof.

And
this
וְזֶהwĕzeveh-ZEH
shall
be
a
sign
לְּךָ֣lĕkāleh-HA
unto
thee,
Ye
shall
eat
הָא֔וֹתhāʾôtha-OTE
this
year
אָכ֤וֹלʾākôlah-HOLE
such
as
groweth
הַשָּׁנָה֙haššānāhha-sha-NA
of
itself;
and
the
second
סָפִ֔יחַsāpîaḥsa-FEE-ak
year
וּבַשָּׁנָ֥הûbaššānâoo-va-sha-NA
that
which
springeth
הַשֵּׁנִ֖יתhaššēnîtha-shay-NEET
of
the
same:
and
in
the
third
שָׁחִ֑יסšāḥîssha-HEES
year
וּבַשָּׁנָ֣הûbaššānâoo-va-sha-NA
sow
הַשְּׁלִישִׁ֗יתhaššĕlîšîtha-sheh-lee-SHEET
ye,
and
reap,
זִרְע֧וּzirʿûzeer-OO
and
plant
וְקִצְר֛וּwĕqiṣrûveh-keets-ROO
vineyards,
וְנִטְע֥וּwĕniṭʿûveh-neet-OO
and
eat
כְרָמִ֖יםkĕrāmîmheh-ra-MEEM
the
fruit
וְאִכְו֥לּwĕʾikwlveh-eek-V-l
thereof.
פִרְיָֽם׃piryāmfeer-YAHM


Tags உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால் இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும் இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள் மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து திராட்சத்தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்
Isaiah 37:30 in Tamil Concordance Isaiah 37:30 in Tamil Interlinear Isaiah 37:30 in Tamil Image