Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 37:1 in Tamil

Home Bible Isaiah Isaiah 37 Isaiah 37:1

ஏசாயா 37:1
ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

Tamil Indian Revised Version
ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல்உடை அணிந்துகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று,

Tamil Easy Reading Version
எசேக்கியா, தளபதியிடமிருந்து வந்தசெய்தியைக் கவனித்தான். அவன் அந்தச் செய்தியைக் கேட்டதும் தான் சோகமாயிருப்பதைக் காண்பிக்க தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு எசேக்கியா துக்கத்தைக் குறிக்கும் சிறப்பான ஆடைகளை அணிந்துகொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனான்.

Thiru Viviliam
எசேக்கியா அரசர் அதைக் கேட்டவுடன் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடையால் தம்மை மூடிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் சென்றார்.

Title
எசேக்கியா தேவனுடைய உதவிக்காக வேண்டுதல்

Other Title
எசாயாவின் அறிவுரையை அரசன் நாடல்§(2 அர 19:1-7)

Isaiah 37Isaiah 37:2

King James Version (KJV)
And it came to pass, when king Hezekiah heard it, that he rent his clothes, and covered himself with sackcloth, and went into the house of the LORD.

American Standard Version (ASV)
And it came to pass, when king Hezekiah heard it, that he rent his clothes, and covered himself with sackcloth, and went into the house of Jehovah.

Bible in Basic English (BBE)
And on hearing it Hezekiah took off his robe and put on haircloth and went into the house of the Lord.

Darby English Bible (DBY)
And it came to pass when king Hezekiah heard [it], that he rent his garments, and covered himself with sackcloth, and went into the house of Jehovah.

World English Bible (WEB)
It happened, when king Hezekiah heard it, that he tore his clothes, and covered himself with sackcloth, and went into the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the king Hezekiah’s hearing, that he rendeth his garments, and covereth himself with sackcloth, and entereth the house of Jehovah,

ஏசாயா Isaiah 37:1
ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
And it came to pass, when king Hezekiah heard it, that he rent his clothes, and covered himself with sackcloth, and went into the house of the LORD.

וַיְהִ֗יwayhîvai-HEE
כִּשְׁמֹ֙עַ֙kišmōʿakeesh-MOH-AH
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
חִזְקִיָּ֔הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
וַיִּקְרַ֖עwayyiqraʿva-yeek-RA
אֶתʾetet
בְּגָדָ֑יוbĕgādāywbeh-ɡa-DAV
וַיִּתְכַּ֣סwayyitkasva-yeet-KAHS
בַּשָּׂ֔קbaśśāqba-SAHK
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
בֵּ֥יתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

2 இராஜாக்கள் 19:1
ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 இராஜாக்கள் 22:11
ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

எஸ்றா 9:5
அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என்கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து:

யோபு 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

ஏசாயா 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

யோனா 3:5
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

மத்தேயு 11:21
கொராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.

எரேமியா 36:24
ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.


Tags ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து இரட்டு உடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து
Isaiah 37:1 in Tamil Concordance Isaiah 37:1 in Tamil Interlinear Isaiah 37:1 in Tamil Image