ஏசாயா 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.
Tamil Indian Revised Version
அவைகளுடன் காண்டாமிருகங்களும், காளைகளின் கூட்டமும்வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்களுடைய மண், மிருகங்களுடைய கொழுப்பினால் கொழுத்துப்போகும்.
Tamil Easy Reading Version
எனவே, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள், பலமிக்க காளைகள் எல்லாம் கொல்லப்படும். அவற்றின் இரத்தத்தால் நாடு நிறைந்துவிடும். அதின் மண்ணானது கொழுப்பால் மூடப்படும்.
Thiru Viviliam
⁽அவர்களின் காட்டெருதுகள்␢ செத்துவிழும்;␢ எருதுகளுடன் காளைகளும் மடியும்;␢ அவர்களின் நாடு இரத்தத்தை␢ வெறியேறக் குடிக்கும்;␢ தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.⁾
King James Version (KJV)
And the unicorns shall come down with them, and the bullocks with the bulls; and their land shall be soaked with blood, and their dust made fat with fatness.
American Standard Version (ASV)
And the wild-oxen shall come down with them, and the bullocks with the bulls: and their land shall be drunken with blood, and their dust made fat with fatness.
Bible in Basic English (BBE)
And the strong oxen will go down to death together with the smaller cattle.
Darby English Bible (DBY)
And the buffaloes shall come down with them, and the bullocks with the bulls; and their land shall be soaked with blood, and their dust made fat with fatness.
World English Bible (WEB)
The wild-oxen shall come down with them, and the bulls with the bulls: and their land shall be drunken with blood, and their dust made fat with fatness.
Young’s Literal Translation (YLT)
And come down have reems with them, And bullocks with bulls, And soaked hath been their land from blood, And their dust from fatness is made fat.
ஏசாயா Isaiah 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.
And the unicorns shall come down with them, and the bullocks with the bulls; and their land shall be soaked with blood, and their dust made fat with fatness.
| וְיָרְד֤וּ | wĕyordû | veh-yore-DOO | |
| רְאֵמִים֙ | rĕʾēmîm | reh-ay-MEEM | |
| עִמָּ֔ם | ʿimmām | ee-MAHM | |
| וּפָרִ֖ים | ûpārîm | oo-fa-REEM | |
| עִם | ʿim | eem | |
| אַבִּירִ֑ים | ʾabbîrîm | ah-bee-REEM | |
| וְרִוְּתָ֤ה | wĕriwwĕtâ | veh-ree-weh-TA | |
| אַרְצָם֙ | ʾarṣām | ar-TSAHM | |
| מִדָּ֔ם | middām | mee-DAHM | |
| וַעֲפָרָ֖ם | waʿăpārām | va-uh-fa-RAHM | |
| מֵחֵ֥לֶב | mēḥēleb | may-HAY-lev | |
| יְדֻשָּֽׁן׃ | yĕduššān | yeh-doo-SHAHN |
Cross Reference
எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
சங்கீதம் 68:30
நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.
எரேமியா 50:27
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
எண்ணாகமம் 24:8
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
உபாகமம் 33:17
அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
யோபு 39:9
காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
சங்கீதம் 92:10
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.
எரேமியா 46:21
அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
எரேமியா 50:11
என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
Tags அவைகளோடே காண்டாமிருகங்களும் ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும் அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்
Isaiah 34:7 in Tamil Concordance Isaiah 34:7 in Tamil Interlinear Isaiah 34:7 in Tamil Image