ஏசாயா 33:19
உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.
Tamil Indian Revised Version
உனக்குப் புரியாத மொழியையும், புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் கொடூர மக்களை இனி நீ பார்க்கமாட்டாய்.
Thiru Viviliam
⁽உங்களுக்கு விளங்காத␢ குளறுபடியான பேச்சையும்␢ புரியாத வேற்றுமொழியையும் கொண்ட␢ காட்டுமிராண்டி மக்களை␢ நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.⁾
King James Version (KJV)
Thou shalt not see a fierce people, a people of a deeper speech than thou canst perceive; of a stammering tongue, that thou canst not understand.
American Standard Version (ASV)
Thou shalt not see the fierce people, a people of a deep speech that thou canst not comprehend, of a strange tongue that thou canst not understand.
Bible in Basic English (BBE)
Never again will you see the cruel people, a people whose tongue has no sense for you; whose language is strange to you.
Darby English Bible (DBY)
Thou shalt no more see the fierce people, a people of a deeper speech than thou canst comprehend, of a stammering tongue that cannot be understood.
World English Bible (WEB)
You shall not see the fierce people, a people of a deep speech that you can not comprehend, of a strange language that you can not understand.
Young’s Literal Translation (YLT)
The strong people thou seest not, A people deeper of lip than to be understood, Of a scorned tongue, there is no understanding.
ஏசாயா Isaiah 33:19
உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.
Thou shalt not see a fierce people, a people of a deeper speech than thou canst perceive; of a stammering tongue, that thou canst not understand.
| אֶת | ʾet | et | |
| עַ֥ם | ʿam | am | |
| נוֹעָ֖ז | nôʿāz | noh-AZ | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תִרְאֶ֑ה | tirʾe | teer-EH | |
| עַ֣ם | ʿam | am | |
| עִמְקֵ֤י | ʿimqê | eem-KAY | |
| שָׂפָה֙ | śāpāh | sa-FA | |
| מִשְּׁמ֔וֹעַ | miššĕmôaʿ | mee-sheh-MOH-ah | |
| נִלְעַ֥ג | nilʿag | neel-Aɡ | |
| לָשׁ֖וֹן | lāšôn | la-SHONE | |
| אֵ֥ין | ʾên | ane | |
| בִּינָֽה׃ | bînâ | bee-NA |
Cross Reference
ஏசாயா 28:11
பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
உபாகமம் 28:49
கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
எரேமியா 5:15
இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
2 இராஜாக்கள் 19:32
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.
எசேக்கியேல் 3:5
விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.
யாத்திராகமம் 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
1 கொரிந்தியர் 14:21
மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
Tags உனக்கு விளங்காத பாஷையையும் அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்
Isaiah 33:19 in Tamil Concordance Isaiah 33:19 in Tamil Interlinear Isaiah 33:19 in Tamil Image