ஏசாயா 32:20
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
Tamil Indian Revised Version
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Thiru Viviliam
⁽நீர்வளமிக்க இடங்களில் எல்லாம்␢ பயிர்செய்து␢ தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும்␢ நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.⁾
King James Version (KJV)
Blessed are ye that sow beside all waters, that send forth thither the feet of the ox and the ass.
American Standard Version (ASV)
Blessed are yet that sow beside all waters, that send forth the feet of the ox and the ass.
Bible in Basic English (BBE)
Happy are you who are planting seed by all the waters, and sending out the ox and the ass.
Darby English Bible (DBY)
Blessed are ye that sow beside all waters, that send forth the feet of the ox and the ass.
World English Bible (WEB)
Blessed are you who sow beside all waters, who send forth the feet of the ox and the donkey.
Young’s Literal Translation (YLT)
Happy `are’ ye sowing by all waters, Sending forth the foot of the ox and the ass!
ஏசாயா Isaiah 32:20
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
Blessed are ye that sow beside all waters, that send forth thither the feet of the ox and the ass.
Blessed | אַשְׁרֵיכֶ֕ם | ʾašrêkem | ash-ray-HEM |
are ye that sow | זֹרְעֵ֖י | zōrĕʿê | zoh-reh-A |
beside | עַל | ʿal | al |
all | כָּל | kāl | kahl |
waters, | מָ֑יִם | māyim | MA-yeem |
forth send that | מְשַׁלְּחֵ֥י | mĕšallĕḥê | meh-sha-leh-HAY |
thither the feet | רֶֽגֶל | regel | REH-ɡel |
ox the of | הַשּׁ֖וֹר | haššôr | HA-shore |
and the ass. | וְהַחֲמֽוֹר׃ | wĕhaḥămôr | veh-ha-huh-MORE |
ஏசாயா 32:20 in English
Tags மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய் நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்
Isaiah 32:20 in Tamil Concordance Isaiah 32:20 in Tamil Interlinear Isaiah 32:20 in Tamil Image
Read Full Chapter : Isaiah 32