Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 31:5 in Tamil

Home Bible Isaiah Isaiah 31 Isaiah 31:5

ஏசாயா 31:5
பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

Tamil Indian Revised Version
பறந்து காக்கிற பறவைகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதை தப்புவித்துக் காப்பாற்றுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளைக் கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார்.

Thiru Viviliam
⁽பறக்கும் பறவைகள்போல்␢ படைகளின் ஆண்டவர்␢ எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்;␢ அதைப் பாதுகாத்து விடுவிப்பார்;␢ தண்டிக்காமல் தப்புவிப்பார்.⁾⒫

Isaiah 31:4Isaiah 31Isaiah 31:6

King James Version (KJV)
As birds flying, so will the LORD of hosts defend Jerusalem; defending also he will deliver it; and passing over he will preserve it.

American Standard Version (ASV)
As birds hovering, so will Jehovah of hosts protect Jerusalem; he will protect and deliver `it’, he will pass over and preserve `it’.

Bible in Basic English (BBE)
Like birds with outstretched wings, so will the Lord of armies be a cover to Jerusalem; he will be a cover and salvation for it, going over it he will keep it from danger.

Darby English Bible (DBY)
As birds with outstretched wings, so will Jehovah of hosts cover Jerusalem; covering, he will also deliver, passing over, he will rescue [it].

World English Bible (WEB)
As birds hovering, so will Yahweh of Hosts protect Jerusalem; he will protect and deliver [it], he will pass over and preserve [it].

Young’s Literal Translation (YLT)
As birds flying, so doth Jehovah of Hosts Cover over Jerusalem, covering and delivering, Passing over, and causing to escape.’

ஏசாயா Isaiah 31:5
பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
As birds flying, so will the LORD of hosts defend Jerusalem; defending also he will deliver it; and passing over he will preserve it.

כְּצִפֳּרִ֣יםkĕṣippŏrîmkeh-tsee-poh-REEM
עָפ֔וֹתʿāpôtah-FOTE
כֵּ֗ןkēnkane
יָגֵ֛ןyāgēnya-ɡANE
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
עַלʿalal
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
גָּנ֥וֹןgānônɡa-NONE
וְהִצִּ֖ילwĕhiṣṣîlveh-hee-TSEEL
פָּסֹ֥חַpāsōaḥpa-SOH-ak
וְהִמְלִֽיט׃wĕhimlîṭveh-heem-LEET

Cross Reference

உபாகமம் 32:11
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

சங்கீதம் 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

ஏசாயா 38:6
நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.

ஏசாயா 37:35
என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

யாத்திராகமம் 12:27
இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

யாத்திராகமம் 19:4
நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.

சங்கீதம் 37:40
கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

சங்கீதம் 46:5
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்.

ஏசாயா 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.


Tags பறந்து காக்கிற பட்சிகளைப்போல சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார் அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார் அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்
Isaiah 31:5 in Tamil Concordance Isaiah 31:5 in Tamil Interlinear Isaiah 31:5 in Tamil Image