ஏசாயா 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
Tamil Indian Revised Version
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ!
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் சிலவற்றைக் கர்த்தரிடம் மறைக்க முயல்கிறார்கள். கர்த்தர் இதனைப் புரிந்துகொள்ளமாட்டார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்த ஜனங்கள் இருட்டில் தங்கள் கெட்ட செயல்களைச் செய்கிறார்கள். அவர்கள் தமக்குள்: “எவரும் எங்களைப் பார்க்க முடியாது. நாங்கள் யார் என்று எவருக்கும் தெரியாது” எனக் கூறுகிறார்கள்.
Thiru Viviliam
⁽ஆண்டவரிடமிருந்து␢ தங்கள் திட்டங்களை␢ மனத்தின் ஆழங்களில்␢ மறைத்துக்கொண்டு,␢ தங்கள் செயல்களை இருளில் செய்து,␢ “நம்மை எவர் காணப்போகின்றார்?␢ நம்மை எவர் அறியப் போகின்றார்?”␢ எனச் சொல்வோருக்கு ஐயோ␢ கேடு!⁾
Other Title
வருங்கால நம்பிக்கை
King James Version (KJV)
Woe unto them that seek deep to hide their counsel from the LORD, and their works are in the dark, and they say, Who seeth us? and who knoweth us?
American Standard Version (ASV)
Woe unto them that hide deep their counsel from Jehovah, and whose works are in the dark, and that say, Who seeth us? and who knoweth us?
Bible in Basic English (BBE)
Cursed are those who go deep to keep their designs secret from the Lord, and whose works are in the dark, and who say, Who sees us? and who has knowledge of our acts?
Darby English Bible (DBY)
Woe unto them that hide deep, far from Jehovah, their counsel! And their works are in the dark, and they say, Who seeth us? and who knoweth us?
World English Bible (WEB)
Woe to those who hide deep their counsel from Yahweh, and whose works are in the dark, and who say, Who sees us? and who knows us?
Young’s Literal Translation (YLT)
Wo `to’ those going deep from Jehovah to hide counsel, And whose works have been in darkness. And they say, `Who is seeing us? And who is knowing us?’
ஏசாயா Isaiah 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
Woe unto them that seek deep to hide their counsel from the LORD, and their works are in the dark, and they say, Who seeth us? and who knoweth us?
Woe | ה֛וֹי | hôy | hoy |
unto them that seek deep | הַמַּעֲמִיקִ֥ים | hammaʿămîqîm | ha-ma-uh-mee-KEEM |
hide to | מֵֽיהוָ֖ה | mêhwâ | may-VA |
their counsel | לַסְתִּ֣ר | lastir | lahs-TEER |
from the Lord, | עֵצָ֑ה | ʿēṣâ | ay-TSA |
works their and | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
are | בְמַחְשָׁךְ֙ | bĕmaḥšok | veh-mahk-shoke |
in the dark, | מַֽעֲשֵׂיהֶ֔ם | maʿăśêhem | ma-uh-say-HEM |
say, they and | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
Who | מִ֥י | mî | mee |
seeth | רֹאֵ֖נוּ | rōʾēnû | roh-A-noo |
us? and who | וּמִ֥י | ûmî | oo-MEE |
knoweth | יֹדְעֵֽנוּ׃ | yōdĕʿēnû | yoh-deh-ay-NOO |
ஏசாயா 29:15 in English
Tags தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து நம்மைக் காண்கிறவர் யார் நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ
Isaiah 29:15 in Tamil Concordance Isaiah 29:15 in Tamil Interlinear Isaiah 29:15 in Tamil Image
Read Full Chapter : Isaiah 29