Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 24:18 in Tamil

Home Bible Isaiah Isaiah 24 Isaiah 24:18

ஏசாயா 24:18
அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்,

Tamil Indian Revised Version
அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் ஆபத்தைப்பற்றி கேள்விப்படுவார்கள். அவர்கள் அச்சப்படுவார்கள். சில ஜனங்கள் வெளியே ஓடுவார்கள். ஆனால், அவர்கள் குழிக்குள் விழுவார்கள்; வலைக்குள் அகப்படுவார்கள். சில ஜனங்கள் குழியிலிருந்து வெளியே ஏறி வருவார்கள். ஆனால், அவர்கள் இன்னொரு வலைக்குள் அகப்படுவார்கள். வானத்தில் உள்ள வெள்ளத்தின் கதவுகள் திறக்கும். வெள்ளம் பெருகத்தொடங்கும். பூமியின் அஸ்திபாரம் அசையும்.

Thiru Viviliam
⁽திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர்␢ படுகுழியில் வீழ்வார்;␢ படுகுழியிலிருந்து ஏறுகின்றவர்␢ கண்ணியில் சிக்கிக் கொள்வார்;␢ ஏனெனில், விண்ணின் மடைகள்␢ திறக்கப்படுகின்றன;␢ நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.⁾

Isaiah 24:17Isaiah 24Isaiah 24:19

King James Version (KJV)
And it shall come to pass, that he who fleeth from the noise of the fear shall fall into the pit; and he that cometh up out of the midst of the pit shall be taken in the snare: for the windows from on high are open, and the foundations of the earth do shake.

American Standard Version (ASV)
And it shall come to pass, that he who fleeth from the noise of the fear shall fall into the pit; and he that cometh up out of the midst of the pit shall be taken in the snare: for the windows on high are opened, and the foundations of the earth tremble.

Bible in Basic English (BBE)
And it will be that he who goes in flight from the sound of fear will be overtaken by death; and he who gets free from death will be taken in the net: for the windows on high are open, and the bases of the earth are shaking.

Darby English Bible (DBY)
And it shall come to pass, [that] he who fleeth from the sound of the fear shall fall into the pit; and he that cometh up out of the midst of the pit shall be taken in the snare; for the windows on high are open, and the foundations of the earth shake.

World English Bible (WEB)
It shall happen, that he who flees from the noise of the fear shall fall into the pit; and he who comes up out of the midst of the pit shall be taken in the snare: for the windows on high are opened, and the foundations of the earth tremble.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, He who is fleeing from the noise of the fear Doth fall into the snare, And he who is coming up from the midst of the snare, Is captured by the gin, For windows on high have been opened, And shaken are foundations of the land.

ஏசாயா Isaiah 24:18
அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்,
And it shall come to pass, that he who fleeth from the noise of the fear shall fall into the pit; and he that cometh up out of the midst of the pit shall be taken in the snare: for the windows from on high are open, and the foundations of the earth do shake.

וְֽ֠הָיָהwĕhāyâVEH-ha-ya
הַנָּ֞סhannāsha-NAHS
מִקּ֤וֹלmiqqôlMEE-kole
הַפַּ֙חַד֙happaḥadha-PA-HAHD
יִפֹּ֣לyippōlyee-POLE
אֶלʾelel
הַפַּ֔חַתhappaḥatha-PA-haht
וְהָֽעוֹלֶה֙wĕhāʿôlehveh-ha-oh-LEH
מִתּ֣וֹךְmittôkMEE-toke
הַפַּ֔חַתhappaḥatha-PA-haht
יִלָּכֵ֖דyillākēdyee-la-HADE
בַּפָּ֑חbappāḥba-PAHK
כִּֽיkee
אֲרֻבּ֤וֹתʾărubbôtuh-ROO-bote
מִמָּרוֹם֙mimmārômmee-ma-ROME
נִפְתָּ֔חוּniptāḥûneef-TA-hoo
וַֽיִּרְעֲשׁ֖וּwayyirʿăšûva-yeer-uh-SHOO
מ֥וֹסְדֵיmôsĕdêMOH-seh-day
אָֽרֶץ׃ʾāreṣAH-rets

Cross Reference

சங்கீதம் 18:7
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

ஆதியாகமம் 7:11
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

ஆமோஸ் 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

சங்கீதம் 46:2
ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,

சங்கீதம் 18:15
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

யோபு 20:24
இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.

யோபு 18:8
அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.

2 இராஜாக்கள் 7:2
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.

1 இராஜாக்கள் 20:29
ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் லட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.

யோசுவா 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

உபாகமம் 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.

ஆதியாகமம் 19:24
அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,


Tags அப்பொழுது திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான் படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான் உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்
Isaiah 24:18 in Tamil Concordance Isaiah 24:18 in Tamil Interlinear Isaiah 24:18 in Tamil Image