ஏசாயா 23:14
தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
எனவே, துக்கமாயிருங்கள், தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே, உங்கள் பாதுகாப்புக்குரிய இடம் (தீரு) அழிக்கப்படும்.”
Thiru Viviliam
தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்; ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.⒫
King James Version (KJV)
Howl, ye ships of Tarshish: for your strength is laid waste.
American Standard Version (ASV)
Howl, ye ships of Tarshish; for your stronghold is laid waste.
Bible in Basic English (BBE)
Let a cry of sorrow go up, O ships of Tarshish: because your strong place is made waste.
Darby English Bible (DBY)
Howl, ships of Tarshish! for your fortress is laid waste.
World English Bible (WEB)
Howl, you ships of Tarshish; for your stronghold is laid waste.
Young’s Literal Translation (YLT)
Howl, ye ships of Tarshish, For your strength hath been destroyed.
ஏசாயா Isaiah 23:14
தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
Howl, ye ships of Tarshish: for your strength is laid waste.
| הֵילִ֖ילוּ | hêlîlû | hay-LEE-loo | |
| אֳנִיּ֣וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote | |
| תַּרְשִׁ֑ישׁ | taršîš | tahr-SHEESH | |
| כִּ֥י | kî | kee | |
| שֻׁדַּ֖ד | šuddad | shoo-DAHD | |
| מָעֻזְּכֶֽן׃ | māʿuzzĕken | ma-oo-zeh-HEN |
Cross Reference
ஏசாயா 23:1
தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம்தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
ஏசாயா 2:16
தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
ஏசாயா 23:6
கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
எசேக்கியேல் 27:25
உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:11
பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,
Tags தர்ஷீஸ் கப்பல்களே அலறுங்கள் உங்கள் அரண் பாழாக்கப்பட்டது
Isaiah 23:14 in Tamil Concordance Isaiah 23:14 in Tamil Interlinear Isaiah 23:14 in Tamil Image