Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 20:5 in Tamil

Home Bible Isaiah Isaiah 20 Isaiah 20:5

ஏசாயா 20:5
அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

Tamil Indian Revised Version
அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

Tamil Easy Reading Version
அவர்கள் எகிப்தின் மகிமையைப் பார்த்து அதிசயித்தனர். அவர்கள் ஏமாந்து நாணம் அடைவார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.

Thiru Viviliam
அப்பொழுது தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவை முன்னிட்டும், பெருமை கொண்டிருந்த எகிப்தை முன்னிட்டும், அவர்கள் வெட்கித் திகைப்புறுவர்.

Isaiah 20:4Isaiah 20Isaiah 20:6

King James Version (KJV)
And they shall be afraid and ashamed of Ethiopia their expectation, and of Egypt their glory.

American Standard Version (ASV)
And they shall be dismayed and confounded, because of Ethiopia their expectation, and of Egypt their glory.

Bible in Basic English (BBE)
And they will be full of fear, and will no longer have faith in Ethiopia which was their hope, or in Egypt which was their glory.

Darby English Bible (DBY)
And they shall be terrified and ashamed of Ethiopia their confidence, and of Egypt their boast.

World English Bible (WEB)
They shall be dismayed and confounded, because of Ethiopia their expectation, and of Egypt their glory.

Young’s Literal Translation (YLT)
and they have been affrighted and ashamed of Cush their confidence, and of Egypt their beauty,

ஏசாயா Isaiah 20:5
அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
And they shall be afraid and ashamed of Ethiopia their expectation, and of Egypt their glory.

וְחַתּ֖וּwĕḥattûveh-HA-too
וָבֹ֑שׁוּwābōšûva-VOH-shoo
מִכּוּשׁ֙mikkûšmee-KOOSH
מַבָּטָ֔םmabbāṭāmma-ba-TAHM
וּמִןûminoo-MEEN
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
תִּפְאַרְתָּֽם׃tipʾartāmteef-ar-TAHM

Cross Reference

ஏசாயா 30:5
ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 30:3
பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.

1 கொரிந்தியர் 3:21
இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;

எசேக்கியேல் 29:6
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

எரேமியா 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

2 இராஜாக்கள் 18:21
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

ஏசாயா 36:6
இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

ஏசாயா 30:7
எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.

ஏசாயா 2:22
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.


Tags அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும் தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி
Isaiah 20:5 in Tamil Concordance Isaiah 20:5 in Tamil Interlinear Isaiah 20:5 in Tamil Image