ஏசாயா 16:11
ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது.
Tamil Indian Revised Version
ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.
Tamil Easy Reading Version
எனவே நான் மோவாபுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நான் கிர்கேரேசுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நான் இந்த நகரங்களுக்காக மிக மிக வருத்தமாக இருக்கிறேன்.
Thiru Viviliam
⁽ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,␢ கீர்கேரசிற்காக என் இதயமும்␢ வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;⁾
King James Version (KJV)
Wherefore my bowels shall sound like an harp for Moab, and mine inward parts for Kirharesh.
American Standard Version (ASV)
Wherefore my heart soundeth like a harp for Moab, and mine inward parts for Kir-heres.
Bible in Basic English (BBE)
For this cause the cords of my heart are sounding for Moab, and I am full of sorrow for Kir-heres.
Darby English Bible (DBY)
Therefore my bowels sound like a harp for Moab, and mine inward parts for Kirheres.
World English Bible (WEB)
Why my heart sounds like a harp for Moab, and my inward parts for Kir Heres.
Young’s Literal Translation (YLT)
Therefore my bowels for Moab as a harp do sound, And mine inward parts for Kir-Haresh.
ஏசாயா Isaiah 16:11
ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது.
Wherefore my bowels shall sound like an harp for Moab, and mine inward parts for Kirharesh.
| עַל | ʿal | al | |
| כֵּן֙ | kēn | kane | |
| מֵעַ֣י | mēʿay | may-AI | |
| לְמוֹאָ֔ב | lĕmôʾāb | leh-moh-AV | |
| כַּכִּנּ֖וֹר | kakkinnôr | ka-KEE-nore | |
| יֶֽהֱמ֑וּ | yehĕmû | yeh-hay-MOO | |
| וְקִרְבִּ֖י | wĕqirbî | veh-keer-BEE | |
| לְקִ֥יר | lĕqîr | leh-KEER | |
| חָֽרֶשׂ׃ | ḥāreś | HA-res |
Cross Reference
ஏசாயா 15:5
என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
ஏசாயா 63:15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?
எரேமியா 48:36
ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படி தொனிக்கும்.
ஓசியா 11:8
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
பிலிப்பியர் 2:1
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,
எரேமியா 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
எரேமியா 31:20
எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Tags ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும் கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது
Isaiah 16:11 in Tamil Concordance Isaiah 16:11 in Tamil Interlinear Isaiah 16:11 in Tamil Image