ஏசாயா 14:26
தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
Tamil Indian Revised Version
தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
Tamil Easy Reading Version
எனது ஜனங்களுக்காக நான் திட்டமிட்டுள்ளது இதுதான். அனைத்து நாடுகளையும் தண்டிக்க எனது புயத்தை பயன்படுத்துவேன்” என்று கர்த்தர் சொன்னார்.
Thiru Viviliam
⁽மண்ணுலகம் முழுவதையும்பற்றி␢ நான் தீட்டிய திட்டம் இதுவே;␢ பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக␢ நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.⁾
King James Version (KJV)
This is the purpose that is purposed upon the whole earth: and this is the hand that is stretched out upon all the nations.
American Standard Version (ASV)
This is the purpose that is purposed upon the whole earth; and this is the hand that is stretched out upon all the nations.
Bible in Basic English (BBE)
This is the purpose for all the earth: and this is the hand stretched out over all nations.
Darby English Bible (DBY)
This is the counsel which is purposed concerning the whole earth; and this is the hand which is stretched out upon all the nations.
World English Bible (WEB)
This is the purpose that is purposed on the whole earth; and this is the hand that is stretched out on all the nations.
Young’s Literal Translation (YLT)
This `is’ the counsel that is counselled for all the earth, And this `is’ the hand that is stretched out for all the nations.
ஏசாயா Isaiah 14:26
தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
This is the purpose that is purposed upon the whole earth: and this is the hand that is stretched out upon all the nations.
| זֹ֛את | zōt | zote | |
| הָעֵצָ֥ה | hāʿēṣâ | ha-ay-TSA | |
| הַיְּעוּצָ֖ה | hayyĕʿûṣâ | ha-yeh-oo-TSA | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְזֹ֛את | wĕzōt | veh-ZOTE | |
| הַיָּ֥ד | hayyād | ha-YAHD | |
| הַנְּטוּיָ֖ה | hannĕṭûyâ | ha-neh-too-YA | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| הַגּוֹיִֽם׃ | haggôyim | ha-ɡoh-YEEM |
Cross Reference
யாத்திராகமம் 15:12
நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
ஏசாயா 5:25
ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
ஏசாயா 23:9
சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும் பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
செப்பனியா 3:6
ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷரில்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின.
Tags தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்
Isaiah 14:26 in Tamil Concordance Isaiah 14:26 in Tamil Interlinear Isaiah 14:26 in Tamil Image