Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 13:3 in Tamil

Home Bible Isaiah Isaiah 13 Isaiah 13:3

ஏசாயா 13:3
நான் பரிசுத்தமாக்கி அவர்களுக்கு கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.

Tamil Indian Revised Version
நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.

Tamil Easy Reading Version
தேவன்: “நான் அவர்களை ஜனங்களிடமிருந்து பிரித்திருக்கிறேன். நானே அவர்களுக்கு ஆணையிடுவேன். நான் கோபமாக இருக்கிறேன். ஜனங்களைத் தண்டிக்க எனது மிகச் சிறந்தவர்களை கூட்டிச் சேர்த்தேன். மகிழ்ச்சியுள்ள இவர்களைப்பற்றி பெருமிதமடைகிறேன்!.

Thiru Viviliam
⁽போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள␢ என் வீரர்களுக்கு,␢ நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;␢ நான் சினமடைந்து பிறப்பித்துள்ள␢ என் கட்டளையை நிறைவேற்றிட,␢ தங்கள் வலிமையால்␢ பெருமிதம் கொள்ளும்␢ என் வீரர்களை அழைத்துள்ளேன்.⁾

Isaiah 13:2Isaiah 13Isaiah 13:4

King James Version (KJV)
I have commanded my sanctified ones, I have also called my mighty ones for mine anger, even them that rejoice in my highness.

American Standard Version (ASV)
I have commanded my consecrated ones, yea, I have called my mighty men for mine anger, even my proudly exulting ones.

Bible in Basic English (BBE)
I have given orders to my holy ones, I have sent out my men of war, those of mine who take pride in their power, to give effect to my wrath.

Darby English Bible (DBY)
I have commanded my hallowed ones, I have also called my mighty men for mine anger, them that rejoice in my highness.

World English Bible (WEB)
I have commanded my consecrated ones, yes, I have called my mighty men for my anger, even my proudly exulting ones.

Young’s Literal Translation (YLT)
I have given charge to My sanctified ones, Also I have called My mighty ones for Mine anger, Those rejoicing at Mine excellency.’

ஏசாயா Isaiah 13:3
நான் பரிசுத்தமாக்கி அவர்களுக்கு கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.
I have commanded my sanctified ones, I have also called my mighty ones for mine anger, even them that rejoice in my highness.

אֲנִ֥יʾănîuh-NEE
צִוֵּ֖יתִיṣiwwêtîtsee-WAY-tee
לִמְקֻדָּשָׁ֑יlimquddāšāyleem-koo-da-SHAI
גַּ֣םgamɡahm
קָרָ֤אתִיqārāʾtîka-RA-tee
גִבּוֹרַי֙gibbôrayɡee-boh-RA
לְאַפִּ֔יlĕʾappîleh-ah-PEE
עַלִּיזֵ֖יʿallîzêah-lee-ZAY
גַּאֲוָתִֽי׃gaʾăwātîɡa-uh-va-TEE

Cross Reference

யோவேல் 3:11
சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.

சங்கீதம் 149:2
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:20
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:12
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

எரேமியா 51:20
நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.

எரேமியா 50:21
மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 45:4
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.

ஏசாயா 44:27
நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.

ஏசாயா 23:11
கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து:

சங்கீதம் 149:5
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

எஸ்றா 7:12
ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

எஸ்றா 6:1
அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.

எஸ்றா 1:1
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:


Tags நான் பரிசுத்தமாக்கி அவர்களுக்கு கட்டளை கொடுத்தேன் என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன் அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்
Isaiah 13:3 in Tamil Concordance Isaiah 13:3 in Tamil Interlinear Isaiah 13:3 in Tamil Image