Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 13:18 in Tamil

Home Bible Isaiah Isaiah 13 Isaiah 13:18

ஏசாயா 13:18
வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

Tamil Indian Revised Version
வில்லுகளால் இளைஞர்களை கொன்றுவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் மனமிரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

Tamil Easy Reading Version
பாபிலோனிலுள்ள இளைஞர்களைப் படை வீரர்கள் தாக்கிக் கொல்வார்கள். படை வீரர்கள் குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். படை வீரர்கள் சிறு பிள்ளைகளிடமும் தயவோடு இருக்கமாட்டார்கள்.

Thiru Viviliam
⁽அவர்கள் வில்வீரர்␢ இளைஞரை மோதியடிப்பார்கள்,␢ பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள்␢ கருணை காட்டமாட்டார்கள்;␢ சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில்␢ இரக்கம் இராது.⁾

Isaiah 13:17Isaiah 13Isaiah 13:19

King James Version (KJV)
Their bows also shall dash the young men to pieces; and they shall have no pity on the fruit of the womb; their eyes shall not spare children.

American Standard Version (ASV)
And `their’ bows shall dash the young men in pieces; and they shall have no pity on the fruit of the womb; their eye shall not spare children.

Bible in Basic English (BBE)
In their hands are bows and spears; they are cruel, violently putting the young men to death, and crushing the young women; they have no pity for children, and no mercy for the fruit of the body.

Darby English Bible (DBY)
And [their] bows shall dash the young men to pieces, and they shall have no pity on the fruit of the womb: their eye shall not spare children.

World English Bible (WEB)
[Their] bows shall dash the young men in pieces; and they shall have no pity on the fruit of the womb; their eye shall not spare children.

Young’s Literal Translation (YLT)
And bows dash young men to pieces, And the fruit of the womb they pity not, On sons their eye hath no pity.

ஏசாயா Isaiah 13:18
வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
Their bows also shall dash the young men to pieces; and they shall have no pity on the fruit of the womb; their eyes shall not spare children.

וּקְשָׁת֖וֹתûqĕšātôtoo-keh-sha-TOTE
נְעָרִ֣יםnĕʿārîmneh-ah-REEM
תְּרַטַּ֑שְׁנָהtĕraṭṭašnâteh-ra-TAHSH-na
וּפְרִיûpĕrîoo-feh-REE
בֶ֙טֶן֙beṭenVEH-TEN
לֹ֣אlōʾloh
יְרַחֵ֔מוּyĕraḥēmûyeh-ra-HAY-moo
עַלʿalal
בָּנִ֖יםbānîmba-NEEM
לֹֽאlōʾloh
תָח֥וּסtāḥûsta-HOOS
עֵינָֽם׃ʿênāmay-NAHM

Cross Reference

2 இராஜாக்கள் 8:12
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.

2 நாளாகமம் 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

ஏசாயா 13:16
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.

எசேக்கியேல் 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,

எசேக்கியேல் 9:10
ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.

ஓசியா 13:16
சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

நாகூம் 2:1
சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.

நாகூம் 3:10
ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.


Tags வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள் கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை
Isaiah 13:18 in Tamil Concordance Isaiah 13:18 in Tamil Interlinear Isaiah 13:18 in Tamil Image