ஏசாயா 13:16
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களது வீடுகளிலுள்ள அனைத்தும் களவாடப்படும். அவர்களின் மனைவிகள் கற்பழிக்கப்படுவார்கள். அவர்களின் சிறிய குழந்தைகள், ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அடித்துக் கொல்லப்படுவார்கள்.
Thiru Viviliam
⁽அவர்கள் பச்சிளம் குழந்தைகள்␢ அவர்கள் கண்ணெதிரே␢ மோதியடிக்கப்படுவர்.␢ அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,␢ அவர்கள் துணைவியர்␢ மானபங்கப்படுத்தப்படுவர்.⁾
King James Version (KJV)
Their children also shall be dashed to pieces before their eyes; their houses shall be spoiled, and their wives ravished.
American Standard Version (ASV)
Their infants also shall be dashed in pieces before their eyes; their houses shall be rifled, and their wives ravished.
Bible in Basic English (BBE)
Their young children will be broken up before their eyes; their goods will be taken away, and their wives made the property of others.
Darby English Bible (DBY)
And their infants shall be dashed in pieces before their eyes, their houses shall be rifled, and their women ravished.
World English Bible (WEB)
Their infants also shall be dashed in pieces before their eyes; their houses shall be rifled, and their wives ravished.
Young’s Literal Translation (YLT)
And their sucklings are dashed to pieces before their eyes, Spoiled are their houses, and their wives lain with.
ஏசாயா Isaiah 13:16
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
Their children also shall be dashed to pieces before their eyes; their houses shall be spoiled, and their wives ravished.
| וְעֹלְלֵיהֶ֥ם | wĕʿōlĕlêhem | veh-oh-leh-lay-HEM | |
| יְרֻטְּשׁ֖וּ | yĕruṭṭĕšû | yeh-roo-teh-SHOO | |
| לְעֵֽינֵיהֶ֑ם | lĕʿênêhem | leh-ay-nay-HEM | |
| יִשַּׁ֙סּוּ֙ | yiššassû | yee-SHA-SOO | |
| בָּֽתֵּיהֶ֔ם | bāttêhem | ba-tay-HEM | |
| וּנְשֵׁיהֶ֖ם | ûnĕšêhem | oo-neh-shay-HEM | |
| תִּשָּׁגַֽלְנָה׃ | tiššāgalnâ | tee-sha-ɡAHL-na |
Cross Reference
நாகூம் 3:10
ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
சங்கீதம் 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
ஓசியா 10:14
ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
ஏசாயா 13:18
வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
புலம்பல் 5:11
சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
சகரியா 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
Tags அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும் அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும் அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்
Isaiah 13:16 in Tamil Concordance Isaiah 13:16 in Tamil Interlinear Isaiah 13:16 in Tamil Image