ஏசாயா 11:15
எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.
Tamil Indian Revised Version
எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கோபங்கொண்டு எகிப்திலுள்ள கடலை இரண்டாகப் பிளந்தார். இதுபோல, கர்த்தர் தனது கையை ஐபிராத்து ஆற்றின் மேல் அசைப்பார். அவர் ஆற்றை அடித்ததும் அது ஏழு சிறு ஆறுகளாகப் பிரியும். இந்தச் சிறு ஆறுகள் ஆழம் குறைந்தவை. இவற்றில் ஜனங்கள் தம் பாதரட்சைச் கால்களோடு எளிதாக நடந்துபோகலாம்.
Thiru Viviliam
⁽எகிப்தின் கடல் முகத்தை␢ ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்;␢ பேராற்றின்மேல் கையசைத்து␢ அனல்காற்று வீசச்செய்வார்;␢ கால் நனையாமல் மக்கள்␢ கடந்து வரும்படி அந்த ஆற்றை␢ ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.⁾
King James Version (KJV)
And the LORD shall utterly destroy the tongue of the Egyptian sea; and with his mighty wind shall he shake his hand over the river, and shall smite it in the seven streams, and make men go over dryshod.
American Standard Version (ASV)
And Jehovah will utterly destroy the tongue of the Egyptian sea; and with his scorching wind will he wave his hand over the River, and will smite it into seven streams, and cause men to march over dryshod.
Bible in Basic English (BBE)
And the Lord will make the tongue of the Egyptian sea completely dry; and with his burning wind his hand will be stretched out over the River, and it will be parted into seven streams, so that men may go over it with dry feet.
Darby English Bible (DBY)
And Jehovah will utterly destroy the tongue of the Egyptian sea; and with his mighty wind will he shake his hand over the river, and will smite it into seven streams, and make [men] go over dryshod.
World English Bible (WEB)
Yahweh will utterly destroy the tongue of the Egyptian sea; and with his scorching wind will he wave his hand over the River, and will strike it into seven streams, and cause men to march over in sandals.
Young’s Literal Translation (YLT)
And Jehovah hath devoted to destruction The tongue of the sea of Egypt, And hath waved His hand over the river, In the terror of his wind, And hath smitten it at the seven streams, And hath caused `men’ to tread `it’ with shoes.
ஏசாயா Isaiah 11:15
எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.
And the LORD shall utterly destroy the tongue of the Egyptian sea; and with his mighty wind shall he shake his hand over the river, and shall smite it in the seven streams, and make men go over dryshod.
| וְהֶחֱרִ֣ים | wĕheḥĕrîm | veh-heh-hay-REEM | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| לְשׁ֣וֹן | lĕšôn | leh-SHONE | |
| יָם | yām | yahm | |
| מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem | |
| וְהֵנִ֥יף | wĕhēnîp | veh-hay-NEEF | |
| יָד֛וֹ | yādô | ya-DOH | |
| עַל | ʿal | al | |
| הַנָּהָ֖ר | hannāhār | ha-na-HAHR | |
| בַּעְיָ֣ם | baʿyām | ba-YAHM | |
| רוּח֑וֹ | rûḥô | roo-HOH | |
| וְהִכָּ֙הוּ֙ | wĕhikkāhû | veh-hee-KA-HOO | |
| לְשִׁבְעָ֣ה | lĕšibʿâ | leh-sheev-AH | |
| נְחָלִ֔ים | nĕḥālîm | neh-ha-LEEM | |
| וְהִדְרִ֖יךְ | wĕhidrîk | veh-heed-REEK | |
| בַּנְּעָלִֽים׃ | bannĕʿālîm | ba-neh-ah-LEEM |
Cross Reference
சகரியா 10:11
இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோம்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.
ஏசாயா 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
ஏசாயா 19:16
அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவிலே அஞ்சி நடுங்குவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:12
ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
எசேக்கியேல் 30:12
அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
எசேக்கியேல் 29:10
ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
ஏசாயா 7:20
அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.
ஏசாயா 19:5
அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.
சங்கீதம் 74:13
தேவரீர் உமது வல்லமையினால், சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
யாத்திராகமம் 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
யாத்திராகமம் 7:19
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
Tags எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி ஏழாறுகளாகப் பிரித்து ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்
Isaiah 11:15 in Tamil Concordance Isaiah 11:15 in Tamil Interlinear Isaiah 11:15 in Tamil Image