Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 10:26 in Tamil

Isaiah 10:26 in Tamil Bible Isaiah Isaiah 10

ஏசாயா 10:26
ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.

Tamil Indian Revised Version
ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.

Tamil Easy Reading Version
பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவை ஒரு சவுக்கால் அடிப்பார். கடந்த காலத்தில், கர்த்தர் மீதியானியர்களை காகத்தின் பாறை அருகில் தோற்கடித்தார். கர்த்தர் அசீரியாவைத் தாக்குவதுப்போல் இருக்கும். முன்பு கர்த்தர் எகிப்தைத் தண்டித்தார். அவர் தன் தடியைக் கடலுக்குமேல் ஓங்கினார். தம் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அது அசீரியாவிலிருந்து கர்த்தர் தம் ஜனங்களைக் காப்பாற்றியது போலவே இருக்கும்.

Thiru Viviliam
ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.

Isaiah 10:25Isaiah 10Isaiah 10:27

King James Version (KJV)
And the LORD of hosts shall stir up a scourge for him according to the slaughter of Midian at the rock of Oreb: and as his rod was upon the sea, so shall he lift it up after the manner of Egypt.

American Standard Version (ASV)
And Jehovah of hosts will stir up against him a scourge, as in the slaughter of Midian at the rock of Oreb: and his rod will be over the sea, and he will lift it up after the manner of Egypt.

Bible in Basic English (BBE)
And the Lord of armies will be shaking a whip against him, as when he overcame Midian at the rock of Oreb: and his rod will be lifted up against them as it was against the Egyptians.

Darby English Bible (DBY)
And Jehovah of hosts will stir up a scourge against him, according to the slaughter of Midian at the rock of Oreb; and his rod [shall be] upon the sea, and he will lift it up after the manner of Egypt.

World English Bible (WEB)
Yahweh of Hosts will stir up against him a scourge, as in the slaughter of Midian at the rock of Oreb: and his rod will be over the sea, and he will lift it up after the manner of Egypt.

Young’s Literal Translation (YLT)
And awaking for him is Jehovah of Hosts, A scourge like the smiting of Midian at the rock Oreb, And his rod `is’ over the sea, And he hath lifted it in the way of Egypt.

ஏசாயா Isaiah 10:26
ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
And the LORD of hosts shall stir up a scourge for him according to the slaughter of Midian at the rock of Oreb: and as his rod was upon the sea, so shall he lift it up after the manner of Egypt.

And
the
Lord
וְעוֹרֵ֨רwĕʿôrērveh-oh-RARE
of
hosts
עָלָ֜יוʿālāywah-LAV
up
stir
shall
יְהוָ֤הyĕhwâyeh-VA
a
scourge
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
for
שׁ֔וֹטšôṭshote
slaughter
the
to
according
him
כְּמַכַּ֥תkĕmakkatkeh-ma-KAHT
of
Midian
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
at
the
rock
בְּצ֣וּרbĕṣûrbeh-TSOOR
Oreb:
of
עוֹרֵ֑בʿôrēboh-RAVE
and
as
his
rod
וּמַטֵּ֙הוּ֙ûmaṭṭēhûoo-ma-TAY-HOO
upon
was
עַלʿalal
the
sea,
הַיָּ֔םhayyāmha-YAHM
up
it
lift
he
shall
so
וּנְשָׂא֖וֹûnĕśāʾôoo-neh-sa-OH
after
the
manner
בְּדֶ֥רֶךְbĕderekbeh-DEH-rek
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

ஏசாயா 10:26 in English

oraep Kanmalaiyanntaiyilae Meethiyaaniyar Vettunndathupol Senaikalin Karththar Avan Mael Oru Savukkai Elumpivarappannnni, Ekipthilae Thamathu Kolaik Kadalinmael Onginathupol Athai Avanmael Onguvaar.


Tags ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்
Isaiah 10:26 in Tamil Concordance Isaiah 10:26 in Tamil Interlinear Isaiah 10:26 in Tamil Image

Read Full Chapter : Isaiah 10