Full Screen ?
 

Yesappa Unga Madiyila - இயேசப்பா உங்க மடியில நான்

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

இயேசப்பா உங்க மடியில நான்
தலை சாய்க்க நான் வந்துடுவேன்
துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும்
உம் மடியில நான் இளைப்பாறுவேன்

எனக்காய் பரிந்து பேசிடும்
பரிசுத்த ஆவியானவரே
தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே
உம் வல்ல தழும்புகளாலே

எந்தன் காயங்கள் ஆற்றும்
கல்வாரி நாயகனே
காத்திடுமே என்னை கணிவுடனே
உந்தன் வல்ல கரங்களினாலே

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Lyrics in English

Yesappa Unga Madiyila- iyaesappaa unga matiyila naan iyaesappaa unga matiyila naan thalai saaykka naan vanthuduvaen thunpangal thuyarangal en vaalvil soolnthaalum um matiyila naan ilaippaaraுvaen enakkaay parinthu paesidum Parisuththa aaviyaanavarae thaettidumae ennai aattidumae um valla thalumpukalaalae enthan kaayangal aattaுm kalvaari naayakanae kaaththidumae ennai kannivudanae unthan valla karangalinaalae

PowerPoint Presentation Slides for the song Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa Unga Madiyila – இயேசப்பா உங்க மடியில நான் PPT
Yesappa Unga Madiyila PPT

மடியில இயேசப்பா உங்க உம் என்னை வல்ல Yesappa Unga Madiyila தலை சாய்க்க வந்துடுவேன் துன்பங்கள் துயரங்கள் வாழ்வில் சூழ்ந்தாலும் இளைப்பாறுவேன் எனக்காய் பரிந்து தமிழ்