உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை (தினம்)
பற்றும் பாரங்களை – உன்னை
பொறுமையுடன் நீ ஒடு ( என் )
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
1.மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
வா வா வா என்கின்றனர்
(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன்
2.அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்
3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு – Uthari Thallu Lyrics in English
Utharith thallu thookki erinthidu aluththum sumaikalai (thinam) pattaுm paarangalai – unnai poraுmaiyudan nee odu ( en ) naesarin mael kann vaiththu odu 1.maekam ponta thiral koottam parisu pettaு nirkintanar mukam malarnthu kai asaiththu vaa vaa vaa enkintanar (oti vaa enkintanar) – poraுmaiyudan 2.avamaanaththai ennnnaamal sumanthaarae siluvaithanai amarnthu vittar ariyannaiyil athipathiyaay arasanaay 3.thamakku vantha ethirppellaam thaangik konnda iratchakarai sinthaiyil naam niraுththinaal sornthu naam povathillai
PowerPoint Presentation Slides for the song உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு – Uthari Thallu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthari Thallu – உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு PPT
Uthari Thallu PPT

