Full Screen ?
 

Eppo Kaanbeno - எப்போ காண்பேனோ

பல்லவி

எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?

சரணங்கள்

1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்

2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப்

3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப்

4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப்

5. உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;
பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். – எப்

6. கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். – எப்

Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ Lyrics in English

Pallavi eppo kaannpaeno? Eppo servaeno? Ethu en seeyono? Athinnam eththanai tholaiyo? Saranangal 1. En yaesunaathar,-en aaththuma meetpar, en ratchakaraakiya yaesuKristhu irukkira idaththai,- ep 2. Thootharkal kootich-sopanam paati, naathan Kristhuvaip pottaுm paramanal vaalvai. – ep 3. Jeeva kireedam,-thivviya vaalvu, paavi enakkup Parisuththavaankalin pangunndaamae. – ep 4. Thunpangal maaraுm,-sukam vanthu serum; inpak Kristhuvinidaththil sernthaal en manam aaraுm. – ep 5. Ulakaththin kavalai-ontum seyyaathae; palavithaththollai iraathu, angae paakkiyam kolvaen. – ep 6. Kaikalil eduththaen-kannnneeraith thutaippaar; aiyan Kristhumael kavipaati naan aanantham kolvaen. – ep

PowerPoint Presentation Slides for the song Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ PPT
Eppo Kaanbeno PPT

எப் எப்போ கொள்வேன் பல்லவி காண்பேனோ சேர்வேனோ எது சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ சரணங்கள் யேசுநாதர்என் ஆத்தும மீட்பர் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை தமிழ்